ஆள்கூறுகள்: 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218

பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>Saranbiotech20
No edit summary
வரிசை 29: வரிசை 29:
இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் [[சாலை|சாலையில்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் [[சாலை|சாலையில்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது.


இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|கொமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் பகுதி இருக்கும்.
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் பகுதி இருக்கும்.
== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>

11:48, 28 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

பவானி
—  நகரம்  —
பவானி
அமைவிடம்: பவானி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் கே.சி.கருப்பண்ணன்
ஆணையர் பழனிச்சாமி
சட்டமன்றத் தொகுதி பவானி

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சி. கருப்பண்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

38,778 (2001)

17,870/km2 (46,283/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/


பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும்.

இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள குமாரபாளையத்தை இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் பகுதி இருக்கும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பவானி&oldid=190494" இலிருந்து மீள்விக்கப்பட்டது