நூற்பயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Thiagalingam
"'''நூற்பயன்''' என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:09, 15 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.[1]

அடிக்குறிப்பு

  1. அறம்பொருள் இன்பம்வீ டடைதல்நூற் பயனே. - நன்னூல் 10

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நூற்பயன்&oldid=103118" இலிருந்து மீள்விக்கப்பட்டது