பாகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 5: வரிசை 5:
மாநிலம்=தமிழ் நாடு|
மாநிலம்=தமிழ் நாடு|
மாவட்டம்=[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]|
மாவட்டம்=[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]|
தலைவர் பதவிப்பெயர்= பேரூராட்சி தலைவர்|
தலைவர் பதவிப்பெயர்= பேரூராட்சி தலைவர்|ஆர்.ஜெயராஜ் (பொதுவுடமைக் கட்சி)
தலைவர் பெயர்= |
தலைவர் பெயர்= |
தலைவர் பதவிப்பெயர்_2=நிர்வாக அலுவலர் |
தலைவர் பதவிப்பெயர்_2=நிர்வாக அலுவலர் |

15:29, 3 மார்ச்சு 2023 இல் நிலவும் திருத்தம்

பாகோடு
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர்
முதலமைச்சர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை 12,964 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பாகோடு (ஆங்கிலம்:Pacode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,781 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 11,528 ஆண்கள், 11,253 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 86.4% ஆகும். மக்கள் தொகையில் 13.21% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கியமான இடங்கள்

ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ், சிதறால் மலைக் கோவில் ஜெயின் கோவில் Chitharal Jain Monuments ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

சிதறால் ஜெயின் கோவில்

சமய வழிபாட்டு தலங்கள்

இந்து சமய கோவில்கள்

  • சிதறால் ஜெயின் மலைக்கோவில்
  • கிருஷ்ணன் கோவில், பேரை

கிறிஸ்தவ ஆலயங்கள்

இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
  • கிருபாசன், ஞாறாம்விளை
  • சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
  • சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை

தொண்டு நிறுவனங்கள்


ஆதாரங்கள்

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspx-PACODE[தொடர்பிழந்த இணைப்பு] (TP)-URBAN 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://tamilar.wiki/w/index.php?title=பாகோடு&oldid=194897" இலிருந்து மீள்விக்கப்பட்டது