சூலை 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Protected "சூலை 19" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)) |
imported>Kanags சிNo edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 30: | வரிசை 30: | ||
*[[1996]] – [[ஓயாத அலைகள் நடவடிக்கை 1996|ஓயாத அலைகள் ஒன்று]]: [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] [[இலங்கை]]க் கடற்படையின் ''ரணவிரு'' பீரங்கிப் படகு [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் [[கரும்புலிகள்]] இறந்தனர். |
*[[1996]] – [[ஓயாத அலைகள் நடவடிக்கை 1996|ஓயாத அலைகள் ஒன்று]]: [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] [[இலங்கை]]க் கடற்படையின் ''ரணவிரு'' பீரங்கிப் படகு [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் [[கரும்புலிகள்]] இறந்தனர். |
||
*[[1997]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த [[ஐரியக் குடியரசுப் படை]] போர்நிறுத்தத்தை அறிவித்தது. |
*[[1997]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த [[ஐரியக் குடியரசுப் படை]] போர்நிறுத்தத்தை அறிவித்தது. |
||
*[[2018]] – [[இசுரேல்|இசுரேலிய]] அரசை [[யூதர்|யூத]] மக்களின் தேசிய அரசு என்று வரையறுக்கும் சர்ச்சைக்குரிய தேசிய மசோதாவை [[கெனெசெட்|அந்நாட்டு நாடாளுமன்றம்]] நிறைவேற்றியது.<ref>{{cite web |title=Knesset passes Jewish nation-state bill into law |url=https://main.knesset.gov.il/EN/News/PressReleases/Pages/Pr13979_pg.aspx |website=knesset.gov.il |access-date=15 October 2022}}</ref> |
|||
*[[2024]] – [[பலத்தீன் நாடு|பாலத்தீன]]ப் பகுதிகள் மீதான இசுரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று [[அனைத்துலக நீதிமன்றம்]] ஒரு தீர்ப்பை வழங்கியது. <ref>{{Cite web |last=Corder |first=Mike |date=2024-07-20 |title='Unlawful': Top UN court orders Israel end its occupation of Palestinian territories |url=https://www.theage.com.au/world/middle-east/top-un-court-says-israel-s-presence-in-occupied-palestinian-territories-is-illegal-20240720-p5jv5r.html |access-date=2024-08-06 |website=The Age |language=en}}</ref><ref>{{Cite news |last1=Berg |first1=Stephanie van den |last2=Rose |first2=Emily |date=2024-07-19 |title=Top UN court says Israel's occupation of Palestinian territories is illegal |url=https://www.reuters.com/world/middle-east/top-un-court-deliver-opinion-israels-occupation-palestinian-territories-2024-07-19/ |access-date=2024-08-06 |work=[[ராய்ட்டர்ஸ்]]}}</ref> |
|||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
| வரிசை 36: | வரிசை 39: | ||
*[[1827]] – [[மங்கள் பாண்டே]], இந்திய சிப்பாய் (இ. [[1857]]) |
*[[1827]] – [[மங்கள் பாண்டே]], இந்திய சிப்பாய் (இ. [[1857]]) |
||
*[[1846]] – [[எட்வார்டு சார்லசு பிக்கரிங்]], அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. [[1919]]) |
*[[1846]] – [[எட்வார்டு சார்லசு பிக்கரிங்]], அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. [[1919]]) |
||
*[[1864]] – [[பியம்மேத்தா வில்சன்]], ஆங்கிலேய வானியலாளர் (இ. [[1920]])<ref>{{cite journal | title=Obituary Notices: Fellows:- Mrs. Fiammetta Wilson | journal = Monthly Notices of the Royal Astronomical Society | date= February 1921 | volume=81 | number = 4 | page=266 | doi = 10.1093/mnras/81.4.266a | bibcode = 1921MNRAS..81R.266. | doi-access=free }}</ref> |
|||
*[[1893]] – [[விளாடிமிர் மயாகோவ்ஸ்கி]], உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. [[1930]]) |
*[[1893]] – [[விளாடிமிர் மயாகோவ்ஸ்கி]], உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. [[1930]]) |
||
*[[1894]] – [[கவாஜா நசிமுத்தீன்]], பாக்கித்தானின் 2வது [[பாக்கித்தான் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1965]]) |
*[[1894]] – [[கவாஜா நசிமுத்தீன்]], பாக்கித்தானின் 2வது [[பாக்கித்தான் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1965]]) |
||
*[[1898]] – [[எர்பர்ட் மார்குசே]], செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. [[1979]]) |
*[[1898]] – [[எர்பர்ட் மார்குசே]], செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. [[1979]]) |
||
*[[1902]] – [[சமுத்ராலா ராகவாச்சார்யா]], இந்தியப் பாடகர், இயக்குநர், தயாரிப்பாலர் (இ. [[1968]]) |
|||
*[[1909]] – [[பாலாமணியம்மா (கவிஞர்)|பாலாமணியம்மா]], மலையாளக் கவிஞர் (இ. [[2004]]) |
*[[1909]] – [[பாலாமணியம்மா (கவிஞர்)|பாலாமணியம்மா]], மலையாளக் கவிஞர் (இ. [[2004]]) |
||
*[[1921]] – [[ரோசலின் யாலோ]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2011]]) |
*[[1921]] – [[ரோசலின் யாலோ]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2011]]) |
||
| வரிசை 47: | வரிசை 52: | ||
*[[1955]] – [[ரோஜர் பின்னி]], இந்தியத் துடுப்பாளர் |
*[[1955]] – [[ரோஜர் பின்னி]], இந்தியத் துடுப்பாளர் |
||
*[[1961]] – [[காம்ப்பெல் ஸ்காட்]], அமெரிக்க நடிகர், இயக்குநர் |
*[[1961]] – [[காம்ப்பெல் ஸ்காட்]], அமெரிக்க நடிகர், இயக்குநர் |
||
*[[1970]] – [[கிறிஸ்டோபர் லக்சன்]], நியூசிலாந்தின் 42-ஆவது பிரதமர்<ref name=":2">{{cite Hansard |house=House of Representatives |title=Luxon, Christopher; Mallard, Trevor: Maiden Statements |jurisdiction=New Zealand |date=24 March 2021 |url=https://www.parliament.nz/en/pb/hansard-debates/rhr/document/HansS_20210324_053340000/luxon-christopher-mallard-trevor}}</ref> |
|||
*[[1970]] – [[நிக்கோலா ஸ்டர்ஜியன்]], இசுக்கொட்லாந்து அரசியல்வாதி<ref>{{Britannica URL|biography/Nicola-Sturgeon|title=Nicola Sturgeon {{!}} Biography, Facts, & Scottish Independence}}</ref> |
|||
*[[1973]] – [[ராஜா கிருஷ்ணமூர்த்தி]], இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி |
*[[1973]] – [[ராஜா கிருஷ்ணமூர்த்தி]], இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி |
||
*[[1976]] – [[பெனடிக்ட் கம்பர்பேட்ச்]], ஆங்கிலேய நடிகர் |
*[[1976]] – [[பெனடிக்ட் கம்பர்பேட்ச்]], ஆங்கிலேய நடிகர் |
||
| வரிசை 55: | வரிசை 62: | ||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
||
*[[1374]] – [[பெட்ராக்]], இத்தாலியக் கவிஞர் (பி. [[1304]]) |
|||
*[[1814]] – [[மேத்தியூ பிலிண்டர்சு]], ஆங்கிலேய மாலுமி (பி. [[1774]]) |
*[[1814]] – [[மேத்தியூ பிலிண்டர்சு]], ஆங்கிலேய மாலுமி (பி. [[1774]]) |
||
*[[1947]] – [[ஆங் சான்]], பர்மிய அரசியல்வாதி (பி. [[1915]]) |
*[[1947]] – [[ஆங் சான்]], பர்மிய அரசியல்வாதி (பி. [[1915]]) |
||
| வரிசை 62: | வரிசை 70: | ||
*[[2012]] – [[ஹுமாயூன் அஹமத்|உமாயூன் அகமது]], வங்காளதேச இயக்குநர் (பி. [[1948]]) |
*[[2012]] – [[ஹுமாயூன் அஹமத்|உமாயூன் அகமது]], வங்காளதேச இயக்குநர் (பி. [[1948]]) |
||
*[[2013]] – [[சைமன் பிமேந்தா]], கர்தினால் (பி. [[1920]]) |
*[[2013]] – [[சைமன் பிமேந்தா]], கர்தினால் (பி. [[1920]]) |
||
*[[2024]] – [[ஜேம்ஸ் சி. ஸ்காட்]], அமெரிக்க அரசியலறிவியலாளர், மானிடவியலாளர் (பி. [[1936]])<ref>{{Cite web |last=BERNAMA |date=2024-07-22 |title=PM ANWAR SADDENED OVER JAMES C. SCOTT'S PASSING |url=https://www.bernama.com/en/general/news.php?id=2320794 |access-date=2024-07-23 |website=BERNAMA |language=en}}</ref> |
|||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
||
| வரிசை 69: | வரிசை 78: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist|2}} |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
03:25, 19 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| << | சூலை | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXXVI | ||||||
சூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.[1]
- 484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.
- 998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது.
- 1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.
- 1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.
- 1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.
- 1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.
- 1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
- 1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
- 1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
- 1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.
- 1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
- 1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
- 1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று அரச கடற்படையின் தாக்குதலில் மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: உரோமை நகர் மீது கூட்டுப் படைகள் பெரும் வான் தாக்குதலை நடத்தின. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1952 – பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார்.
- 1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.[2]
- 1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
- 1980 – மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
- 1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.
- 1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.
- 1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.
- 1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.
- 2018 – இசுரேலிய அரசை யூத மக்களின் தேசிய அரசு என்று வரையறுக்கும் சர்ச்சைக்குரிய தேசிய மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது.[3]
- 2024 – பாலத்தீனப் பகுதிகள் மீதான இசுரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. [4][5]
பிறப்புகள்
- 810 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870)
- 1827 – மங்கள் பாண்டே, இந்திய சிப்பாய் (இ. 1857)
- 1846 – எட்வார்டு சார்லசு பிக்கரிங், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1919)
- 1864 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1920)[6]
- 1893 – விளாடிமிர் மயாகோவ்ஸ்கி, உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. 1930)
- 1894 – கவாஜா நசிமுத்தீன், பாக்கித்தானின் 2வது பிரதமர் (இ. 1965)
- 1898 – எர்பர்ட் மார்குசே, செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1979)
- 1902 – சமுத்ராலா ராகவாச்சார்யா, இந்தியப் பாடகர், இயக்குநர், தயாரிப்பாலர் (இ. 1968)
- 1909 – பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (இ. 2004)
- 1921 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2011)
- 1938 – ஜயந்த் நாரளீக்கர், இந்திய வானியலாளர், வானியற்பியலாளர்
- 1948 – ஓக்ரம் இபோபி சிங், மணிப்பூர் அரசியல்வாதி
- 1948 – அல்தமஸ் கபீர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- 1949 – கலேமா மொட்லாந்தே, தென்னாப்பிரிக்காவின் 3வது அரசுத்தலைவர்
- 1955 – ரோஜர் பின்னி, இந்தியத் துடுப்பாளர்
- 1961 – காம்ப்பெல் ஸ்காட், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1970 – கிறிஸ்டோபர் லக்சன், நியூசிலாந்தின் 42-ஆவது பிரதமர்[7]
- 1970 – நிக்கோலா ஸ்டர்ஜியன், இசுக்கொட்லாந்து அரசியல்வாதி[8]
- 1973 – ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
- 1976 – பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஆங்கிலேய நடிகர்
- 1979 – மாளவிகா, இந்தியத் திரைப்பட நடிகை
- 1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1374 – பெட்ராக், இத்தாலியக் கவிஞர் (பி. 1304)
- 1814 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய மாலுமி (பி. 1774)
- 1947 – ஆங் சான், பர்மிய அரசியல்வாதி (பி. 1915)
- 1947 – சுவாமி விபுலாநந்தர், ஈழத்து தமிழிசை ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், துறவி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1892)
- 1987 – ஆதவன், தமிழக எழுத்தாளர் (பி. 1942)
- 2010 – டேவிட் வாரன், ஆஸ்திரேலிய அறிவியலாளர் (பி. 1925)
- 2012 – உமாயூன் அகமது, வங்காளதேச இயக்குநர் (பி. 1948)
- 2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)
- 2024 – ஜேம்ஸ் சி. ஸ்காட், அமெரிக்க அரசியலறிவியலாளர், மானிடவியலாளர் (பி. 1936)[9]
சிறப்பு நாள்
- மாவீரர் நாள் (மியான்மர்)
- விடுதலை நாள் (நிக்கராகுவா)
மேற்கோள்கள்
- ↑ "Great Fire of Rome". This Day in Geographic History (in ஆங்கிலம்). தேசிய புவியியல் கழகம். 2014-06-18. Retrieved 2018-07-16.
- ↑ Rockwell Collins celebrates 40 years since receiving the world’s first GPS satellite signal
- ↑ "Knesset passes Jewish nation-state bill into law". knesset.gov.il. Retrieved 15 October 2022.
- ↑ Corder, Mike (2024-07-20). "'Unlawful': Top UN court orders Israel end its occupation of Palestinian territories". The Age (in ஆங்கிலம்). Retrieved 2024-08-06.
- ↑ Berg, Stephanie van den; Rose, Emily (2024-07-19). "Top UN court says Israel's occupation of Palestinian territories is illegal". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/world/middle-east/top-un-court-deliver-opinion-israels-occupation-palestinian-territories-2024-07-19/.
- ↑ "Obituary Notices: Fellows:- Mrs. Fiammetta Wilson". Monthly Notices of the Royal Astronomical Society 81 (4): 266. February 1921. doi:10.1093/mnras/81.4.266a. Bibcode: 1921MNRAS..81R.266..
- ↑ "Luxon, Christopher; Mallard, Trevor: Maiden Statements". Parliamentary Debates (Hansard). New Zealand: House of Representatives. 24 March 2021.
- ↑ Nicola Sturgeon | Biography, Facts, & Scottish Independence, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- ↑ BERNAMA (2024-07-22). "PM ANWAR SADDENED OVER JAMES C. SCOTT'S PASSING". BERNAMA (in ஆங்கிலம்). Retrieved 2024-07-23.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.