ஆர். செல்வராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். செல்வராஜ்
பிறப்புசிவகங்கை, மதுரை மாவட்டம் (தற்போதைய சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு), சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1974–தற்போது
வாழ்க்கைத்
துணை
சாவித்திரி
உறவினர்கள்ந. சங்கரய்யா, ஸ்ரீதேவி

"அன்னக்கிளி" செல்வராஜ் என்று அழைக்கப்படும் ஆர். செல்வராஜ் (R. Selvaraj) என்பவர் இந்தியத் திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநருமாவார்.[1] இவர் முதன்மையாக தமிழ் திரையுலகிலும், சில தெலுங்குத் திரைப்படத்துறையிலும், கன்னடத் திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார்.[2] இவரது மிகவும் பிரபலமான படம் அன்னக்கிளி ஆகும்.[3] செல்வராஜ் இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளியான அகல் விளக்கு படத்தின் மூலம் விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கை தொடங்கியது. செல்வராஜ் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார். இவரது மகன் தினேஷ் செல்வராஜும் ஒரு திரைப்பட இயக்குநராவார். அவர் துப்பாக்கி முனை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[4]

திரைப்படவியல்

கதை

இயக்கம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._செல்வராஜ்&oldid=20787" இருந்து மீள்விக்கப்பட்டது