இதயகோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இதய கோயில்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புஜிவி
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைஎம். ஜி. வல்லபன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ராதா
அம்பிகா
சுரேஷ்
கவுண்டமணி
ஒளிப்பதிவுராஜராஜன்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1985
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்

இதய கோயில் (Idaya Kovil) இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் , மோகன், ராதா, அம்பிகா மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

"இதயம் ஒரு கோவில்" பாடலை எழுதியவர் இளையராஜா. படங்களில் ஒரு முழு பாடலை இளையராஜா எழுதியது இதுதான் முதல் முறை. அந்த சூழ்நிலைக்கு ஒரு கவிஞர் சரியாக எழுதாததால் ஒரு எடுத்துக்காட்டுக்காக பல்லவி கூற ஆரம்பித்து முழுப்பாட்டையும் இளையராஜாவே எழுதிவிட்டார்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 இதயம் ஒரு கோயில் இளையராஜா, எஸ். ஜானகி இளையராஜா
2 இதயம் ஒரு கோயில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி இளையராஜா
3 யார் வீட்டில் ரோஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம் மு. மேத்தா 04:41
4 கூட்டத்திலே கோயில்புறா எஸ். பி. பாலசுப்பிரமணியம் முத்துலிங்கம் 04:29
5 பாட்டுத் தலைவன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 04:43
6 நான் பாடும் மௌனராகம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:23
7 வானுயர்ந்த சோலையிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம் வரதராஜன் 05:14
8 ஊரோரமா ஆத்துப்பக்கம் இளையராஜா, கே. எஸ். சித்ரா வாலி 04:51

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=இதயகோயில்&oldid=30704" இருந்து மீள்விக்கப்பட்டது