அகல் விளக்கு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அகல்விளக்கு | |
---|---|
இயக்கம் | ஆர். செல்வராஜ் |
தயாரிப்பு | ஆர். சி. அசோக் சுனில் பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ஷோபா |
வெளியீடு | திசம்பர் 7, 1979 |
நீளம் | 3,719 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அகல்விளக்கு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த்,[3] ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Agal Vilakku - அகல் விளக்கு". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "Agal Vilakku". 1979-12-04. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "விஜயகாந்த் பிறந்த நாள்: ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரை சூரன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.