சின்ன கவுண்டர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சின்ன கவுண்டர்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஆர் . வி. உதயகுமார்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைஆர் . வி. உதயகுமார்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி
வெளியீடுஇந்தியா 1992
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

சின்ன கவுண்டர் (Chinna Gounder) 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி முதலியோர் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்தைச் சின்னராயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் சிக்கெசமான்ரு என்ற பெயரில் கன்னடத்திலும் வேறு நடிகர்களைக் கொண்டு மீளுருவாக்கினார்கள். இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் இப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயற்றினார்.[2][3]

வ. எண். பாடல் வரிகள் வரிகள்
1 "அந்த வானத்தப் போல" இளையராஜா ஆர். வி. உதயகுமார்
2 "சின்னக்கிளி வண்ணக்கிளி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3 "சுத்தி சுத்தி" மலேசியா வாசுதேவன்
4 "கண்ணுப்பட போகுத்தய்யா" இளையராஜா
5 "கூண்டுக்குள்ள உன்னவச்சு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
6 "முத்துமணி மால" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
7 "சொல்லால் அடிச்ச" இளையராஜா
8 "அந்த வானத்த" எஸ். ஜானகி

விருதுகள்

1992 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மூன்றாம் பரிசு

சான்றுகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:ஆர். வி. உதயகுமார்

"https://tamilar.wiki/index.php?title=சின்ன_கவுண்டர்&oldid=33368" இருந்து மீள்விக்கப்பட்டது