சலிம் கெளஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சலிம் கெளஸ்
பிறப்பு(1952-01-10)10 சனவரி 1952
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு28 ஏப்ரல் 2022(2022-04-28) (அகவை 70) மும்பை,மகாராஷ்டிரா,இந்தியா
பணிசினிமா நடிகர், தொலைக்காட்சித் தொடர் நடிகர், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
அனிதா சலிம்

சலிம் கெளஸ் (Salim Ghouse) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், கிறிஸ்து சர்ச் பள்ளியிலும் அதற்கு பின்பு, சென்னை மாநிலக் கல்லூரிலும் கல்வி பயின்றார். தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

நடித்த படங்களில் சில

மறைவு

தனது 70-ஆவது வயதில் 28 ஏப்ரல் 2022-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. "ஜிந்தா'வாக ரசிகர்களை ஈர்த்தவர் - பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் மறைவு". தி இந்து தமிழ் திசை.
"https://tamilar.wiki/index.php?title=சலிம்_கெளஸ்&oldid=21743" இருந்து மீள்விக்கப்பட்டது