பொண்ணு ஊருக்கு புதுசு
Jump to navigation
Jump to search
பொண்ணு ஊருக்கு புதுசு | |
---|---|
இயக்கம் | ஆர். செல்வராஜ் |
தயாரிப்பு | கே. என். சுப்பைய்யா எஸ். பி. வி. பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுதாகர் சரிதா |
வெளியீடு | மே 5, 1979 |
நீளம் | 3931 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொண்ணு ஊருக்கு புதுசு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "பொண்ணு ஊருக்கு புதுசு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.