பாடு நிலாவே
Jump to navigation
Jump to search
பாடு நிலாவே | |
---|---|
திரைப்படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | இளங்கோ |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | எம். ஜி. வல்லபன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் நதியா ரவிச்சந்திரன் |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | சீனிவாசன் கிருஷ்ணா |
கலையகம் | கிருசுணாலயா தயாரிப்பகம்[1] |
வெளியீடு | 15 மே 1987 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடு நிலாவே என்பது 1987 ஆவது ஆண்டில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஆர். செல்வராஜ் எழுதிய இத்திரைப்படத்தை எம். ஜி. வல்லபன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், நதியா, ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]
நடிப்பு
- மோகன்- பாலகிருஷ்ணனாக
- நதியா- சங்கீதாவாக
- ரவிச்சந்திரன்-ராமநாதனாக
- செந்தில்- திரி வேட்டியாக
- வெண்ணிற ஆடை மூர்த்தி- மூர்த்தியாக
- ஜேவி சோமயாஜுலு - முத்தையா பாகவதராக
- ஏ. ஆர். சீனிவாசன்- ஜெயிலராக
- டைப்பிஸ்ட் கோபு- இன்ஸ்பெக்டராக
- குழந்தை சுஜிதா- குழந்தை பாலகிருஷ்ணனாக
பாடல்கள்
பாடு நிலாவே | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1987 |
ஒலிப்பதிவு | 1987 |
நீளம் | 30:26 |
மொழி | தமிழ் |
வ.௭ண். | பாடல் | பாடகர் | வரிகள் | அளவு |
---|---|---|---|---|
1 | "குத்தம்மா நெல்லு குத்து" | சித்ரா & குழுவினர் | வாலி | 04:27 |
2 | "மலையோரம் வீசும் காத்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:57 | |
3 | "கொக்கர கொக்குக்கோ கூவுற" | மனோ, சித்ரா | 04:44 | |
4 | "மலையோரம் வீசும் காத்து" – 1 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 01:12[5][6] | |
5 | "பாடுங்கள் பாட்டு பாடுங்கள்" | சித்ரா, ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் | 04:10 | |
6 | "சித்திரை மாதத்து நிலவு" | மனோ, சித்ரா | 04:30 | |
7 | "வா வெளியே இளம் பூங்குயிலே" | ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 06:33[7][8] | |
8 | "மலையோரம் வீசும் காத்து" – (பெண்) | சித்ரா | 01:13 |
மேற்கோள்கள்
- ↑ "Paadu Nilaavae [sic]". இந்தியன் எக்சுபிரசு: pp. 4. 22 May 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870522&printsec=frontpage&hl=en.
- ↑ "Paadu Nilaavae [sic]". இந்தியன் எக்சுபிரசு: pp. 4. 15 May 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870515&printsec=frontpage&hl=en.
- ↑ "Paadu Nilave Tamil FIlm LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2021.
- ↑ "Paadu Nilave (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 January 1987. Archived from the original on 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
- ↑ Sundararaman 2007, ப. 141.
- ↑ Charulatha Mani (26 April 2013). "Harmonious symmetry". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141219171338/http://www.thehindu.com/features/friday-review/music/harmonious-symmetry/article4657111.ece.
- ↑ Charulatha Mani (17 February 2012). "A Raga's Journey — Sorrowful Subhapantuvarali". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171116092123/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-sorrowful-subhapantuvarali/article2903378.ece.
- ↑ Sundararaman 2007, ப. 164.
- Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
வெளியிணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மோகன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- நதியா நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்