பரிதிநியமம் பரிதியப்பர் கோயில்
(பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கீழ்வேங்கைநாடு கீழஉழுவூர் பருதியப்பர் கோயில் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பரிதியப்பர், பாஸ்கரேசுவரர் |
தாயார்: | மங்களாம்பிகை, மங்கள நாயகி |
தல விருட்சம்: | அரச மரம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,கருங்காளி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-ஒரத்தநாடு மாநில நெடுஞ்சாலை எண் 29 சாலையில் மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம்.ஒரத்தநாட்டில் இருந்து 10 கி.மி தொலைவில் உள்ளது.[1]
வழிபட்டோர்
இத்தலத்தில் சூரியன் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.
மேற்கோள்கள்
- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
வெளி இணைப்புகள்
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
இவற்றையும் பார்க்க
பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 101 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 101 |