ஜென்டில்மேன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜென்டில்மேன்
இயக்கம்சங்கர்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைசங்கர்
வசனம்பாலகுமாரன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅர்ஜுன்
மதுபாலா
கவுண்டமணி
எம். என். நம்பியார்
கவுதமி
செந்தில்
வினீத்
பிரபு தேவா
மனோரமா
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஏ. ஆர். எஸ். பிலிம் இண்டர்நேஷனல்
வெளியீடுசூலை 30, 1993 (1993-07-30)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$1 மில்லியன்
மொத்த வருவாய்$2 மில்லியன்

ஜென்டில்மேன் (Gentleman (1993 film)) 1993 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை சங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம். தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது.இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று ஆகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும், வைரமுத்துவும் எழுதியிருந்தனர்.

தமிழ்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "என் வீட்டுத் தோட்டத்தில்"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 3:56
2. "உசலம்பட்டி பெண்குட்டி"  வைரமுத்துசாகுல் ஹமீது, சுவர்ணலதா 4:41
3. "ஜிக்கு புக்கு"  வாலிசுரேஷ் பீட்டர்ஸ், ஜி. வி. பிரகாஷ் குமார் 5:24
4. "பார்க்காதே"  வாலிமின்மினி, சிறீநிவாஸ், நோயல் சேம்சு 4:29
5. "ஒட்டகத்த கட்டிக்கோ"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, சுஜாதா மோகன், மின்மினி 5:15
மொத்த நீளம்:
23:45

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்