பொதுவியல் (நன்னூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் மூன்றாவது இயல் பொதுவியல் ஆகும். இதில் மொத்தம் 68 நூற்பாக்கள் (352-419) உள்ளன.

கூறுகள்

கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:

  • பொதுவியல்
  • தொகைநிலைத்தொடர்மொழி
    • வேற்றுமைத் தொகை
    • வினைத்தொகை
    • பண்புத்தொகை
    • உவமத்தொகை
    • உம்மைத்தொகை
    • அன்மொழித்தொகை
  • தொகாநிலைத் தொடர்மொழி
  • வழாநிலை, வழுவமைதி
  • பொருள்கோள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பொதுவியல்_(நன்னூல்)&oldid=20645" இருந்து மீள்விக்கப்பட்டது