தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தெடாவூரின் வரலாற்று சிறப்பு மிக்க தொகுப்பு
God
வரிசை 21: வரிசை 21:

<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது.
<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது.

தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழ நாட்டிற்கும் கொள்ளிமலை, சேர்வராயன் மலைப் பகுதிககளை ஆண்டு வந்த பாரி, ஓரி போன்ற மன்னர்கள் ஆண்ட நிலப்பகுதிகளையும் இணைக்கும் பாலமாக, தடமாக அப்போது இருந்ததால் ”தடவூர்” என அழைக்கப்பட்டது.

தடாகங்கள் நிறைந்து வழிந்ததால் ”தடாகவூர்” எனவும் அழைக்கப்பட்டது.. நாளடைவில் பெயர் மருவி தெடாவூர் என அழைக்கப்படுகிறது.

குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.

மூன்றாம் குலோத்துங்க சோழன் 27ஆம் ஆட்சி ஆண்டில் கட்டிய சிவதலம்(ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்ஆலயம்).....

<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது....

சோழ காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை சீரமைத்து தருமாறு தமிழ் நாடு அரசிடம் கேட்டு கொள்கிறேன்...

ஆறகலூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வாணக்கோவரையர் (சோழப் பேரரசு தனது பரந்த நாட்டை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து அதை பல சிற்றரசர்கள் ஆளுகைக்கு கீழ் ஒப்படைத்தது........

மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர்...ஆறகளூரை ஆட்சி செய்த வாணகோவரையர்கள் தலையிடமாக #தெடாவூரை தேர்ந்தெடுத்துள்ளனர்...

கர்நாடக மாநிலத்திலுள்ள நந்தி மலையை பூர்வீகமாக கொண்ட "வாணாதிராயர்கள்", தங்களை கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் செப்புப்பட்டயத்தில் "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.

நந்தி மலையை தொடர்ந்து வாணர்கள் தங்களது தலைநகரை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள "திருவல்லம்" என்னும் நகரத்திற்கு மாற்றினார்கள். அதன் பிறகு பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த "பொன்பரப்பி ஆறகளூருக்கு" மாற்றினார்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொன்பரப்பி ஆறகளூருக்கு முன்னர் வாணர்களது தலைநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் இருந்திருக்கிறது என்பதை சில வரலாற்று அறிஞர்கள் கல்வெட்டு சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார்கள்

==அமைவிடம்==
==அமைவிடம்==

12:51, 29 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

தெடாவூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் கங்கவள்ளி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன்
மக்கள் தொகை

அடர்த்தி

8,230 (2011)

1,029/km2 (2,665/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thedavur

தெடாவூர் (Thedavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.சேலம் மாவட்டம்,தெடாவூர் ஆற்றங்கரையில் சிலமடைந்து இருக்கும் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

#தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது.

தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழ நாட்டிற்கும் கொள்ளிமலை, சேர்வராயன் மலைப் பகுதிககளை ஆண்டு வந்த பாரி, ஓரி போன்ற மன்னர்கள் ஆண்ட நிலப்பகுதிகளையும் இணைக்கும் பாலமாக, தடமாக அப்போது இருந்ததால் ”தடவூர்” என அழைக்கப்பட்டது.

தடாகங்கள் நிறைந்து வழிந்ததால் ”தடாகவூர்” எனவும் அழைக்கப்பட்டது.. நாளடைவில் பெயர் மருவி தெடாவூர் என அழைக்கப்படுகிறது.

குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.

மூன்றாம் குலோத்துங்க சோழன் 27ஆம் ஆட்சி ஆண்டில் கட்டிய சிவதலம்(ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்ஆலயம்).....

#தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது....

சோழ காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை சீரமைத்து தருமாறு தமிழ் நாடு அரசிடம் கேட்டு கொள்கிறேன்...

ஆறகலூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வாணக்கோவரையர் (சோழப் பேரரசு தனது பரந்த நாட்டை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து அதை பல சிற்றரசர்கள் ஆளுகைக்கு கீழ் ஒப்படைத்தது........

மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர்...ஆறகளூரை ஆட்சி செய்த வாணகோவரையர்கள் தலையிடமாக #தெடாவூரை தேர்ந்தெடுத்துள்ளனர்...

கர்நாடக மாநிலத்திலுள்ள நந்தி மலையை பூர்வீகமாக கொண்ட "வாணாதிராயர்கள்", தங்களை கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் செப்புப்பட்டயத்தில் "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.

நந்தி மலையை தொடர்ந்து வாணர்கள் தங்களது தலைநகரை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள "திருவல்லம்" என்னும் நகரத்திற்கு மாற்றினார்கள். அதன் பிறகு பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த "பொன்பரப்பி ஆறகளூருக்கு" மாற்றினார்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொன்பரப்பி ஆறகளூருக்கு முன்னர் வாணர்களது தலைநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் இருந்திருக்கிறது என்பதை சில வரலாற்று அறிஞர்கள் கல்வெட்டு சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார்கள்

அமைவிடம்

ஆத்தூர் - வீரகனூர் சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் வீரகனூர் 5 கிமீ; கங்கவள்ளி 5 கிமீ; தெற்கில் பச்சமலை 6 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,241 குடும்பங்களும், 8,230 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 69.84% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆலயங்கள்

முற்காலத்தில் சைவம்,வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.

கோவில் கூறும் கதைகள்

தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்கல்வெட்டுக்கள்

கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய் நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.

கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும் உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள்

கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் விளக்குகின்றது.

கி.பி.1205 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவில் திருப்பணியை அக்கோவில் மகேஸ்வரரும், கண்காணி ஆண்டாரும், தேவகன்மிகளும், கணக்கரும் செய்து முடித்தனர். (இன்றும் இவை அனைத்தையும் நாட்டார், மூப்பர், கவுண்டர், 24-கரைகாரர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்பு தெடாவூரில் நடக்கும் அனைத்து வகை விழாக்களையும் முன்னின்று நடத்தும் மக்கள் அமைப்பாக விளங்கி வருகிறது). இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.

கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில் ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும், புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்

ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Thedavur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=தெடாவூர்&oldid=203632" இலிருந்து மீள்விக்கப்பட்டது