வீரகனூர்
Jump to navigation
Jump to search
வீரகனூர் | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | சேலம் | ||||||
வட்டம் | கங்கவள்ளி | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
11,624 (2011[update]) • 516/km2 (1,336/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 22.51 சதுர கிலோமீட்டர்கள் (8.69 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/veeraganur |
வீரகனூர் (Veeraganur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பேரூராட்சியின் அமைப்பு
மக்கள் தொகை பரம்பல்
கல்வி
போக்குவரத்து
இரயில் நிலையம்
- ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூர், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் இரயில்கள் இயங்குகிறது.
- சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள், சேலம் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி சேலத்தில் , ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகிறது.
- அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது.