வாழப்பாடி
வாழப்பாடி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | வாழப்பாடி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
17,559 (2011[update]) • 2,195/km2 (5,685/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/valapadi |
வாழப்பாடி (Vazhapadi), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
அமைவிடம்
சேலம் – கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 34 கிமீ; கிழக்கில் ஆத்துர் 25 கிமீ; தெற்கில் இராசிபுரம் 40 கிமீ தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 மக்கள்தொகையும், கொண்டது.[5]
புகழ் பெற்றவர்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vazhapadi Population Census 2011