காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation
Jump to search
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தின் 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, காடையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,478 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,550 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,854 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2][3]
- பொம்மியம்பட்டி
- டேனிஷ்பேட்டை
- தீவட்டிபட்டி
- தாராபுரம்
- குண்டுக்கல்
- கணவாய்புதூர்
- கஞ்சநாயக்கன்பட்டி
- காருவள்ளி
- கொங்குப்பட்டி
- கூகுட்டப்பட்டி
- மூக்கனூர்
- நடுப்பட்டி
- பன்னப்பட்டி
- பூசாரிபட்டி
- செம்மாண்டப்பட்டி
- உம்பிளிக்கம்பட்டி
- வேப்பிலை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ [ https://salem.nic.in/development/ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
வெளி இணைப்புகள்
- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
மாவட்ட தலைமையகம் | ||
---|---|---|
மாநிலம் | ||
பகுதி | ||
வட்டம் | ||
மாநகராட்சி | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் | ஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கெங்கவல்லி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி · மேச்சேரி | |
ஊராட்சி ஒன்றியங்கள் | ஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கெங்கவல்லி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி | |
சட்டமன்றத்தொகுதிகள் | சேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கெங்கவல்லி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி | |
சுற்றுலா & வழிபாட்டுத் தலங்கள் | ||
மாவட்ட இணையதளம் |
"https://tamilar.wiki/index.php?title=காடையாம்பட்டி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=77111" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்புகள்: