கீரிப்பட்டி
கீரிப்பட்டி | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சேலம் | ||
வட்டம் | ஆத்தூர் | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,208 (2011[update]) • 380/km2 (984/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 26.87 சதுர கிலோமீட்டர்கள் (10.37 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/keeripatty |
கீரிப்பட்டி (ஆங்கிலம்:Keeripatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
ஆத்தூர் - தம்மம்பட்டி சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் கீரிப்பட்டி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 17 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
26.87 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,584 குடும்பங்களும், 10,208 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.99% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 973 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கீரிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Keeripatti Population Census 2011