காடையாம்பட்டி வட்டம்
Jump to navigation
Jump to search
காடையாம்பட்டி வட்டம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] [2] காடையாம்பட்டி வட்டம் 28 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது[3]இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் காடையாம்பட்டியில் உள்ளது.
ஓமலூர் வட்டத்தின் 28 வருவாய் கிராமங்களைக் கொண்டு, 2011-க்குப் பின்னர் இவ்வட்டம் புதிதாக நிறுவப்பட்டது.
மேலும் இவ்வட்டத்தில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.