ஆள்கூறுகள்: 11°26′17″N 78°29′01″E / 11.438056°N 78.483611°E / 11.438056; 78.483611

தம்மம்பட்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தம்மம்பட்டி
—  பேரூராட்சி  —
தம்மம்பட்டி
அமைவிடம்: தம்மம்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°26′17″N 78°29′01″E / 11.438056°N 78.483611°E / 11.438056; 78.483611
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

21,503 (2011)

1,024/km2 (2,652/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thammampatty

தம்மம்பட்டி (ஆங்கிலம்:Thammampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இதனருகே கொல்லிமலை மற்றும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 கி.மீ.. தொலைவிலும் அமைந்துள்ளது.

அமைவிடம்

கொல்லிமலை - பச்சைமலைக்கிடையே அமைந்த தம்மம்பட்டி பேரூராட்சிக்கு மேற்கே சேலம் 66 கி.மீ..; கிழக்கே பெரம்பலூர் 63 கி.மீ..; வடக்கே ஆத்தூர் 28 கி.மீ.. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 28 கி.மீ.. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

21 ச.கி.மீ.. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,756 வீடுகளும், 21,503 மக்கள்தொகையும், கொண்டது.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தம்மம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  5. Thammampatti Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=தம்மம்பட்டி&oldid=390673" இலிருந்து மீள்விக்கப்பட்டது