கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெங்கவல்லி அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 13,969 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10,153 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3][4]
- நடுவலூர்
- பேளூர்
- குட்டமலை
- மண்மலை
- பச்சமலை
- தகரப்புதூர்
- அனையம்பட்டி
- கடம்பூர்
- கிருஷ்ணாபுரம்
- ஒதியத்தூர்
- ஜங்கமசமுத்திரம்
- கொண்டயம்பள்ளி
- நாகியாம்பட்டி
- உளிபுரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
- ↑ "LIST OF VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்