சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>J.ponraj No edit summary |
imported>J.ponraj No edit summary |
||
| வரிசை 142: | வரிசை 142: | ||
* '''லட்சுமி விலாஸ் வங்கி''' |
* '''லட்சுமி விலாஸ் வங்கி''' |
||
* '''பெடரல் வங்கி''' |
* '''பெடரல் வங்கி''' |
||
* '''கரூர் வைஸ்யா வங்கி''' |
* '''கரூர் வைஸ்யா வங்கி''' |
||
* '''திருநெல்வேலி மாவட்ட சென்ட்ரல் கோஆப்ரேட்டிவ் வங்கி,சுரண்டை''' |
* '''திருநெல்வேலி மாவட்ட சென்ட்ரல் கோஆப்ரேட்டிவ் வங்கி,சுரண்டை''' |
||
* '''தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி''' |
* '''தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி''' |
||
05:36, 19 பெப்பிரவரி 2022 இல் நிலவும் திருத்தம்
| சுரண்டை நகராட்சி | |||||
| — நகராட்சி — | |||||
| அமைவிடம் | 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தென்காசி மாவட்டம் | ||||
| வட்டம் | வீரகேரளம்புதூர் வட்டம் | ||||
| அருகாமை நகரம் | தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் கடையநல்லூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| நகராட்சி தலைவர் | தேர்வு இல்லை | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
35,272 (2011[update]) • 1,357/km2 (3,515/sq mi) | ||||
| பாலின விகிதம் | ஆண்17488-பெண்17484 ♂/♀ | ||||
| மொழிகள் | தமிழ் | ||||
|---|---|---|---|---|---|
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi) • 132 மீட்டர்கள் (433 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | https://www.tnurbantree.tn.gov.in/surandai/ | ||||
சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 2008-ஆம் ஆண்டு அரசுக் கலைக் கல்லூரி சுரண்டையில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. 24.08.2021 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்
சுரண்டை பேரூராட்சி மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3]
அமைவிடம்
சுரண்டை நகராட்சி திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும், அத்தியூத்து விலக்கில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- திருநெல்வேலி - 48 கி.மீ
- சங்கரன்கோவில் - 30 கி.மீ
- புளியங்குடி - 30 கி.மீ
- பாவூர்சத்திரம் - 9 கி.மீ
- கடையநல்லூர் - 15 கி.மீ
- ஆலங்குளம் - 17கி.மீ
- தென்காசி - 15 கி.மீ
நகராட்சி உறுப்பினர்கள்
| ஆணையர் | தலைவர் | துணை தலைவர் | நகராட்சி உறுப்பினர்கள் |
|---|---|---|---|
| லெனின் | 27 |
போக்குவரத்து
சுரண்டையிலிருந்து (ஆலங்குளம் பாவூர்சத்திரம் சுரண்டை சங்கரன்கோவில் சிவகாசி மதுரை வேலூர் வழியாக) திருப்பதிக்கு மதியம் 3:30 அரசு விரைவு பேருந்து இயக்கப்படுகிறது.திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டை மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019-ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. [திருநெல்வேலி, சங்கரன்கோவில், இருக்கண்குடி, புளியங்குடி, கடையநல்லூர், அழியபாண்டியபுரம், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம்] பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு, தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னை ஊட்டிக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன
இயக்கப்படும்அரசு விரைவு பேருந்து
- 629E சுரண்டை(செங்கோட்டை) to ஊட்டி
- 290 சுரண்டை(செங்கோட்டை) to சென்னை
- 290UD சுரண்டை (செங்கோட்டை) to சென்னை
- 970UD சுரண்டை(ஆலங்குளம்) to திருப்பதி
அருகே அமைந்த இரயில் நிலையம்
- திருநெல்வேலி இரயில் நிலையம் தொலைவு 48கீமீ
- தென்காசி இரயில் நிலையம் தொலைவு 16கீமீ
- பாவூர்சத்திரம் இரயில் நிலையம் தொலைவு 10கீமீ
- கடையநல்லூர் இரயில் நிலையம்
- பாம்புகோவில் சந்தை இரயில் நிலையம்
- சங்கரண்கோவில் இரயில் நிலையம்
முதலுதவி தொலைபேசி இணைப்புகள்
- மாநில கட்டுப்பாட்டு அறை : 1070
- மாவட்ட ஆட்சியர்அலுவலகம் :0462-2501035
- காவல்துறை கண்காணிப்பாளர் தென்காசி 9385678039
- காவல் கட்டுப்பாட்டு அறை : 100
- காவல் நிலையம்- 04633-261110
- விபத்து உதவி எண் : 108
- தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 / 04633261699
- குழந்தைகள் பாதுகாப்பு : 1098
- பேரிடர் கால உதவிக்கு : 1077
- பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி :
1091
நகராட்சி அமைப்பு
26 சகிமீ பரப்பளவும், 27 வார்டுகளும் கொண்ட சுரண்டை நகராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
நகராட்சி பகுதிகள்
- சிவகுருநாதபுரம்.
- காமராஜர் நகர்,
- அண்ணாநகர்
- பாபநாசபுரம்
- கோட்டைதெரு,
- வரகுணராமபுரம்.
- ஆலடிப்பட்டி.
- கீழசுரண்டை.
- பங்களாசுரண்டை.
மருத்துவமனைகள்
- அரசு மருத்துவமனை,
- பொன்ரா முதியோர் இல்லம்,
- மாரிஸ் மருத்துவமனை,
- கமலா மருத்துவமனை,
- ஜெயம் மருத்துவமனை,
- தங்கமதி மருத்துவமனை,
- மகாலட்சுமி முதியோர் இல்லம்,
- கோதை மருத்துவமனை,
- மதுரா மருத்துவமனை,
- ஜீவா பல் மருத்துவமனை,
- ஏபிஐ பல் மருத்துவமனை,
- அரவிந்த் கண் மருத்துவமனை,
- ஸ்மைல் பல் மருத்துவமணை
திருமண மண்டபம்
- சேனைத்தலைவர் கல்யாண மண்டபம்,
அழகாபுரி பட்டணம்.
- இந்து நாடார் திருமண மண்டபம்,
சிவகுருநாதபுரம்
- சிவகாசி இந்து நாடார் கல்யாண
மண்டபம், சிவகுருநாதபுரம்
- கேஎம்என் கல்யாண மண்டபம்,
சிவகுருநாதபுரம்
- இந்து நாடார் திருமண மண்டபம்,
வரகுணராமபுரம்
- சுப சுந்தரி மாக்சி மஹால்,
சிவகுருநாதபுரம்
- சமுதாய திருமண மண்டபம்
ஆலடிப்பட்டி
- தேவர் திருமண மண்டபம், சுரண்டை
- கொத்தாளி விரபாகு திருமண
மண்டபம்
- குறிஞ்சி மடம் திருமண மண்டபம் கீழச்சுரண்டை
- இந்துநாடார் திருமண மண்டபம் கீழச்சுரண்டை
வங்கிகள் &பைனான்ஸ்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
- பாண்டியன் கிராம வங்கி
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
- சிட்டியூனியன் வங்கி
- லட்சுமி விலாஸ் வங்கி
- பெடரல் வங்கி
- கரூர் வைஸ்யா வங்கி
- திருநெல்வேலி மாவட்ட சென்ட்ரல் கோஆப்ரேட்டிவ் வங்கி,சுரண்டை
- தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி
- ஐ ஐ எப் எல்
- எம் எம் எப் எல்
- பெஸ்ட் மணி கோல்டு
- மணப்புரம் பைனான்ஸ்
- பாரதி பைனான்ஸ்
- சாந்தி பைனான்ஸ்
- முத்தழகு பைனான்ஸ்
- விநாயகா பைனான்ஸ்
- எம் எம் எப் எல்
- முத்தூட் பைனான்ஸ்
- இன்டெல் மணி
- முத்தூட் பின்கார்ப் பைனான்ஸ்
- முத்தூட் மினி பைனான்ஸ்
- ஶ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்
- எஸ் எம் பாரதி பைனான்ஸ்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
- காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை
- அரசு மேல்நிலைப் பள்ளி
- பேரன் ப்ரூக் மேல்நிலைப் பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- ஸ்ரீ ஜெயந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- முஸ்லீம் ஆரம்ப பள்ளி
- ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளி
- ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
- ஸ்ரீ பராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி
- சேர்மத்தை வாசன் மேல்நிலைப் பள்ளி
- ராஜேந்திரா விஸ்டம் பள்ளி
- டிடிடிஏ நடுநிலைப் பள்ளி
- ஆர்சி நடுநிலைப்பள்ளி
- பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- ஏஜி மெட்ரிகுலேஷன் பள்ளி
- சுரண்டை பங்களாவில் உள்ள டிடிடிஏ தொடக்கப் பள்ளி
- எஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி
கோவில்கள் மற்றும் மசூதிகள்
- சீயோன் தேவாலயம்
- புனித ஆண்டனி தேவாலயம்
- கிறிஸ்து ஆலயம்
- புனித ரேகலேண்ட் நிணைவு ஆலயம்
- புனித பால் ஆலயம்
- ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்
- அழகு பார்வதி அம்மன் கோவில்
- ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில்
- ஸ்ரீ ஹனுமான் & தேரடி மாடசாமி கோவில்
- ஸ்ரீ வெற்றி பத்திரகாளி அம்மன் கோவில்
- குளத்தூர் அய்யனார் கோவில்
- ஸ்ரீ பொட்டல் மாடசாமி கோவில்
- சிவகாமி அம்மன் சமேத வீரபாண்டீஸ்வரர் கோவில்
- சிவகாமி அம்மன் சமேத சிவகுருநாதர் கோவில்,
- முப்பிடாறி அம்மன் கோவில், சிவகுருநாத புரம்,
- ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில், வரகுணராமபுரம்.
- ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில்
- ஸ்ரீ மதாளபாண்டி கோவில்
- அருள்மிகு கன்னியம்மன் கோவில்
- திருமலை ஆண்டவர் கோவில்
- அழகு பார்வதி அம்மன் கோவில்
- அருள்மிகு ஸ்ரீ வடக்குத்தி அம்மன் திருக்கோயில், திரவிய நகர்
- அருள்மிகு ஸ்ரீதிரட்டு சுவாமி திருக்கோயில், திரவிய நகர்
- அருள்மிகு ஸ்ரீ வெயில்கந்த அம்மன் திருக்கோயில்
- அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயில்
திரையரங்குகள்
- கவிதா திரையரங்கம்
- நட்ராஜ் திரையரங்கம்
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுரண்டை நகராட்சியில் 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Govt upgrades nine town panchayats as municipalities
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Surandai Population Census 2011
- ↑ "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)