அச்சன்புதூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அச்சன்புதூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை 13,566 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அச்சன்புதூர் (ஆங்கிலம்:Achampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள் கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 13.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 55 தெருக்களும், 14.966 மக்கள்தொகையும் கொண்டது.[3] இப்பேருராட்சி கடையநல்லூர் சட்டமன்றத்திற்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் அய்யப்பன் கோவில் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. அச்சன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
"https://tamilar.wiki/index.php?title=அச்சன்புதூர்&oldid=41521" இருந்து மீள்விக்கப்பட்டது