சிவகிரி (தென்காசி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிவகிரி பேரூராட்சி
—  நகரம்  —
சிவகிரி பேரூராட்சி
இருப்பிடம்: சிவகிரி பேரூராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°20′N 77°26′E / 9.33°N 77.43°E / 9.33; 77.43Coordinates: 9°20′N 77°26′E / 9.33°N 77.43°E / 9.33; 77.43
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி மாவட்டம்
வட்டம் சிவகிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,040 (2011)

490/km2 (1,269/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

47 சதுர கிலோமீட்டர்கள் (18 sq mi)

165 மீட்டர்கள் (541 அடி)

இணையதளம் www.townpanchayat.in/sivagiri


சிவகிரி (Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். மருத்துவமனைகள்:

  • அரசு சிவகிரி தாலுகா மருத்துவமனை
  • வேல்கேர் சிறப்பு மருத்துவமனை
  • வேல்கேர் மெடிகல் சென்டர்
  • வேல்கேர் பிசியோதெராபி மையம்
  • வேல்கேர் பார்மசி
  • சுசி கிளினிக்
  • சுமதி மருத்துவமனை
  • சுகுந்தகுமாரி கிளினிக்
  • பிரபு கிளினிக். சிவகிரி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

இது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 208-இல் இராஜபாளையம் தாண்டி உள்ளது. அமைந்துள்ளது. சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி திருநெல்வேலியிலிருந்து 100 கிமீ தொலைவிலும்; அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் 32 கிமீ தொலைவிலும்; இராஜபாளையம் 20 கிமீ தொலைவிலும்; புளியங்குடி 18 கிமீ தொலவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

47 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6796 வீடுகளும், 23040 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]

இடங்கள்

கல்விநிலையங்கள்

  • சிவகிாி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி
  • பால விநாயகா் உயா்நிலைப் பள்ளி
  • விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • கமிட்டி நாடாா் உயா்நிலைப் பள்ளி
  • சித்தி விநாயகா் தொடக்கப் பள்ளி
  • ராஜ் நியு நா்சாி (ம) பிரைமாி பள்ளி
  • எஸ்.ஆா்.பி நடுநிலைப் பள்ளி
  • முத்துவீரப்பத் தேவா் தொடக்கப்பள்ளி
  • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தொடக்கப்பள்ளி குமாரபுரம் சிவகிரி
  • சிங்கராயர் தொடக்கப்பள்ளி, சிவகிாி

கோயில்

உபயம் பறையர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ பூதைராக்கு அம்மன் திருக்கோவில் சிவகிரி

உபயம் சாம்பவர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோவில் சிவகிரி

உபயம் பறையர் சமுதாயம் சீதாபிராட்டி அம்மன் திருக்கோவில் சிவகிரி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Sivagiri Population Census 2011
  6. Sivagiri Town Panchayat

வெளி இணைப்புகள்

  1. http://web.archieve.org
"https://tamilar.wiki/index.php?title=சிவகிரி_(தென்காசி)&oldid=115972" இருந்து மீள்விக்கப்பட்டது