தென்காசி ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்காசி ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
தென்காசி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: தென்காசி ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3Coordinates: 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி தென்காசி

-

சட்டமன்ற உறுப்பினர்

பழனிநாடார் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

58,081 (2011)

50.27/km2 (130/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1,250 சதுர கிலோமீட்டர்கள் (480 sq mi)

143 மீட்டர்கள் (469 அடி)

குறியீடுகள்

தென்காசி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தென்காசி வட்டத்தில் உள்ள [3]தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தென்காசியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 16,711 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 11 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[5] [6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. 2011 Census of Thirunelveli District
  5. தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  6. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf