கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°54′43″N 77°23′24″E / 8.912037°N 77.390099°E / 8.912037; 77.390099Coordinates: 8°54′43″N 77°23′24″E / 8.912037°N 77.390099°E / 8.912037; 77.390099
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் ஆலங்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை 1,29,281 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,281 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 12,749 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை நாற்பத்தி ஒன்பது ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

  1. குணரமனல்லூர்
  2. ஆவுடையானூர்
  3. குலசேகரப்பட்டி
  4. திப்பனாம்பட்டி
  5. வீரகேரளம்புதூர்
  6. பெத்தநாடார்பட்டி
  7. சிவநாடானூர்
  8. அரியப்பபுரம்
  9. பூலாங்குளம்
  10. கல்லூரணி
  11. கழுநீர்குளம்
  12. மேலப்பாவூர்
  13. இராஜகோபாலப்பேரி
  14. ஆண்டிப்பட்டி
  15. மேலகிருஷ்ணப்பேரி
  16. கீழவெள்ளக்கல்
  17. இராஜபாண்டி
  18. நாகல்குளம்
  19. துத்திக்குளம்
  20. இனாம் வெள்ளக்கல்
  21. இடையர்தவணை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்