திருவேங்கடம் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவேங்கடம் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் திருவேங்கடத்தில் உள்ளது.

இவ்வட்டத்தில் கரிசல்குளம் , திருவேங்கடம் மற்றும் பழங்கோட்டை என 3 உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=திருவேங்கடம்_வட்டம்&oldid=128854" இருந்து மீள்விக்கப்பட்டது