நூல் வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = நூல்வேலி | image = நூல் வேலி (திரைப்படம்).jpg | image_size = 250px | caption = நூல்வேலி திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம் | director = கே. பாலச்சந்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நடிகர்கள்: clean up--Replacing---(சிறப்பு தோற்றம் ---சிறப்புத் தோற்றம் ) using AWB |
||
| வரிசை 34: | வரிசை 34: | ||
* [[சரிதா]] - பேபி |
* [[சரிதா]] - பேபி |
||
* நாராயணராவ் மௌலி |
* நாராயணராவ் மௌலி |
||
* [[கமல்ஹாசன்]] ( |
* [[கமல்ஹாசன்]] (சிறப்புத் தோற்றம் ) |
||
*எஸ். வி. வெங்கட்ராமன் |
*எஸ். வி. வெங்கட்ராமன் |
||
*ரமண மூர்த்தி |
*ரமண மூர்த்தி |
||
| வரிசை 40: | வரிசை 40: | ||
== தயாரிப்பு == |
== தயாரிப்பு == |
||
''நூல் வேலி'' மலையாள மொழியில் வெளியான 'ஆ நிமிஷம்' (1977) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.<ref>{{cite web |date=16 |
''நூல் வேலி'' மலையாள மொழியில் வெளியான 'ஆ நிமிஷம்' (1977) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.<ref>{{cite web |date=16 பெப்பிரவரி 2017 |title=சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/186284-27.html |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |archiveurl=https://web.archive.org/web/20210710090104/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/186284-27.html |archivedate=10 சூலை 2021 |accessdate=10 சூலை 2021 }}</ref> |
||
== பாடல்கள் == |
== பாடல்கள் == |
||
| வரிசை 46: | வரிசை 46: | ||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
! எண். !! பாடல் !! |
! எண். !! பாடல் !! பாடகர்(கள்) |
||
!பாடலாசிரியர் |
!பாடலாசிரியர் |
||
|- |
|- |
||
08:39, 1 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| நூல்வேலி | |
|---|---|
நூல்வேலி திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம் | |
| இயக்கம் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பு | கோவிந்தராஜன் துரைசாமி (கலாகேந்திரா மூவிஸ்) |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சரத் பாபு சுஜாதா சரிதா |
| ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
| படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
| வெளியீடு | செப்டம்பர் 7, 1979 |
| நீளம் | 3915 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நூல்வேலி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கமல்ஹாசன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டது. தெலுங்கில் 'குப்பெடு மனசு' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- சுஜாதா - வித்யா
- சரத் பாபு - பாபு
- சரிதா - பேபி
- நாராயணராவ் மௌலி
- கமல்ஹாசன் (சிறப்புத் தோற்றம் )
- எஸ். வி. வெங்கட்ராமன்
- ரமண மூர்த்தி
- காக்கிநாடா ஷாமலா
தயாரிப்பு
நூல் வேலி மலையாள மொழியில் வெளியான 'ஆ நிமிஷம்' (1977) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.[1]
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார்.
| எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
|---|---|---|---|
| 1 | நானா பாடுவது நானா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், எல்.ஆர். அஞ்சலி | கண்ணதாசன் |
| 2 | தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் |
| 3 | வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | கண்ணதாசன் |
| 4 | மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
- ↑ "சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை". இந்து தமிழ். 16 பெப்பிரவரி 2017. Archived from the original on 10 சூலை 2021. Retrieved 10 சூலை 2021.