ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Gowtham Sampath
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
(17 பயனர்களால் செய்யப்பட்ட 39 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:


{{Infobox settlement
{{Infobox settlement
| name = அரியலூர்
| name = அரியலூர்
| native_name =
| native_name =
| native_name_lang =
| native_name_lang =
| other_name =
| other_name =
| settlement_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| settlement_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| image_skyline = Ariyalur Railway Station.jpg
| image_skyline = Ariyalur Railway Station.jpg
| image_alt =
| image_alt =
| image_caption = [[அரியலூர் தொடருந்து நிலையம்]]
| image_caption = [[அரியலூர் தொடருந்து நிலையம்]]
| nickname = சிமெண்ட் நகரம்
| nickname = சிமெண்ட் நகரம்
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{coord|11|8|14|N|79|4|40|E|display=inline,title}}
| coordinates = {{coord|11|8|14|N|79|4|40|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]]
| subdivision_name2 = [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]]
| subdivision_type3 = [[பகுதி]]
| subdivision_type3 = [[பகுதி]]
| subdivision_name3 =[[சோழ நாடு]]
| subdivision_name3 = [[சோழ நாடு]]
| established_title = <!-- Established -->
| established_title = <!-- Established -->
| established_date =
| established_date =
| founder =
| founder =
| named_for =
| named_for =
| government_type = இரண்டாம் நிலை நகராட்சி
| government_type = இரண்டாம் நிலை நகராட்சி
| governing_body = அரியலூர் நகராட்சி
| governing_body = அரியலூர் நகராட்சி
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[தொல். திருமாவளவன்]]
| leader_name1 = [[தொல். திருமாவளவன்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = கே. சின்னப்பா ''([[மதிமுக]])''
| leader_name2 = [[கு. சின்னப்பா]] ''([[மதிமுக]])''
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = பெ. ரமண சரஸ்வதி, [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_name3 = திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| leader_name4 =
| unit_pref = Metric
| unit_pref = Metric
| area_footnotes =
| area_footnotes =
| area_total_km2 =
| area_total_km2 =
| area_rank =
| area_rank =
| elevation_footnotes =
| elevation_footnotes =
| elevation_m = 76
| elevation_m = 76
| population_total = 28902
| population_total = 28902
| population_as_of = 2011
| population_as_of = 2011
| population_footnotes =
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_density_km2 = auto
| population_rank =
| population_rank =
| population_demonym =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்
| demographics1_title1 = அலுவல்
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 621 704, 621 713
| postal_code = 621 704, 621 713
| area_code = 91-4329
| area_code = 91-4329
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| registration_plate = TN 61
| registration_plate = TN 61
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 310 கி.மீ. (190 மைல்)
| blank1_info_sec1 = 279 கி.மீ. (173 மைல்)
| blank1_name_sec2 = [[பொழிவு (வானிலையியல்)|வானிலையியல்]]
| blank1_name_sec2 = [[பொழிவு (வானிலையியல்)|வானிலையியல்]]
| blank1_info_sec2 = 830 மி.மீ
| blank1_info_sec2 = 830 மி.மீ.
| website =
| website = [https://ariyalur.nic.in/ta/ ariyalur]
| footnotes =
| footnotes =
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 65 கி.மீ (40 மைல்)
| blank2_info_sec1 = 61 கி.மீ. (37 மைல்)
| blank3_name_sec1 = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு
| blank3_name_sec1 = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 40 கி.மீ (26 மைல்)
| blank3_info_sec1 = 44 கி.மீ. (27 மைல்)
| blank4_name_sec1 = [[விருத்தாச்சலம்|விருத்தாச்சலத்திலிருந்து]] தொலைவு | blank4_info_sec1 = 56 கி.மீ. (34 மைல்)
| website = [https://ariyalur.nic.in/ta/ ariyalur]
| footnotes =
}}
}}
'''அரியலூர்''' (''Ariyalur''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும். இங்கு [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான [[சென்னை]] 310 கி.மீ. தொலைவில் உள்ளது.
'''அரியலூர்''' (''Ariyalur'') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலை நகரமாகும். [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும். மேலும் [[இந்தியா]]விலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து [[குவாரி|குவாரி சுரங்கம்]] மூலமாக [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] மற்றும் [[பைஞ்சுதை]] காரையான ([[சிமெண்ட்]]) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல [[சிமெண்ட்]] ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால், அரியலூரை '''சிமெண்ட் நகரம்''' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான [[சென்னை]] 279 கி.மீ. தொலைவில் உள்ளது.


== பெயர்க்காரணம் ==
== பெயர்க்காரணம் ==
வரிசை 84: வரிசை 83:
** ஊர்- பகுதி.
** ஊர்- பகுதி.
* விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
* விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
* விஷ்ணு (திருமால்) சாந்தி வைணவ வழிபாட்டு திருக்கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
* மேலும் அக்காலகட்டத்தில் [[ஜமீந்தார்|ஜமீன்]] ஆதிக்கமிக்க பகுதியாக இவ்வூர் சுற்று புறங்களில் இருந்ததால் அம்மக்கள் அனைவரும் அறியாமையால் இருந்ததாலும் அறியலூர் என்ற பெயர் காலபோக்கில் " அரியலூர் " என மாறியது என்றும் கூறப்படுகிறது.


== வரலாறு ==
== வரலாறு ==
அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் [[பெரம்பலூர்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.<ref>[https://ariyalur.nic.in Official Website of Ariyalur District]</ref>
அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் [[பெரம்பலூர்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002இல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.<ref>[https://ariyalur.nic.in Official Website of Ariyalur District]</ref> அரியலூர் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


== புவியியல் ==
== புவியியல் ==
{{Location map many | India Ariyalur
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
| width = 200
| float = middle
| label1 = அரியலூர்
| pos1 = right
| bg1 = pink
| label1_width = 8
| mark1size = 8
| coordinates1 = {{coord|11.1404|N|79.0745|E|thumb|right|200px|}}
}}
அரியலூர் மாவட்டத்தில், ({{coord|11.1404|N|79.0745|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அரியலூர் நகரம் அமைந்துள்ளது.<ref name="geoloc">{{cite web | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== எல்லைகள் ==
== எல்லைகள் ==
கிழக்கே [[சிதம்பரம்]] 88 கிமீ; தெற்கே [[தஞ்சாவூர்]] 45 கிமீ; மேற்கே [[பெரம்பலூர்]] 31 கிமீ; வடக்கே [[விருத்தாசலம்]] 58 கிமீ; வடகிழக்கே [[கடலூர்]] 120 கிமீ; தென்மேற்கே [[திருச்சி]] 62 கிமீ; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.
கிழக்கே [[சிதம்பரம்]] 88 கி.மீ.; தெற்கே [[தஞ்சாவூர்]] 44 கி.மீ.; மேற்கே [[பெரம்பலூர்]] 31 கி.மீ.; வடக்கே [[விருத்தாசலம்]] 56 கி.மீ.; வடகிழக்கே [[கடலூர்]] 116 கி.மீ.; தென்மேற்கே [[திருச்சி]] 61 கி.மீ.; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.


== தனித்துவம் ==
== தனித்துவம் ==
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.
இது ஆசியாவிலேயே அதிக அளவில் [[சிமெண்ட்]] தயாரிக்கும் நகரங்களில் ஒன்றாகும்.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 116: வரிசை 127:
== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==
== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==
# டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
# டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
# ராம்கோ சிமென்ட் (Ramco Cement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
# ராம்கோ சிமென்ட் (Ramco Cement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
# டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]வால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
# டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]வால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
# செட்டிநாடு சிமெண்ட் (Chettinad Cement) கீழப்பழூர்.
# செட்டிநாடு சிமெண்ட் (Chettinad Cement) கீழப்பழூர்.
வரிசை 133: வரிசை 144:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||கே. சின்னப்பா
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||கு. சின்னப்பா
|-
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||[[தொல். திருமாவளவன்]]
|align="center"|மக்களவை உறுப்பினர்||[[தொல். திருமாவளவன்]]
வரிசை 139: வரிசை 150:
அரியலூர் நகராட்சியானது [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)|அரியலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
அரியலூர் நகராட்சியானது [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)|அரியலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.


2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]யைச் சேர்ந்த [[தொல். திருமாவளவன்]] வென்றார்.
2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]யைச் சேர்ந்த [[தொல். திருமாவளவன்]] வென்றார்.


2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் [[திமுக]] கூட்டணி கட்சியான ([[மதிமுக]]வை) சேர்ந்த கே. சின்னப்பா வெற்றி பெற்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் [[திமுக]] கூட்டணி கட்சியான ([[மதிமுக]]வை) சேர்ந்த [[கு. சின்னப்பா]] வெற்றி பெற்றார்.


== கல்லூரிகள் ==
== கல்லூரிகள் ==
வரிசை 153: வரிசை 164:


== கோயில் ==
== கோயில் ==
* [[அரியலூர் கோதண்டராமசாமி கோயில்|அரியலூரில் கோதண்டராமசாமி கோயில்]] உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.
* [[அரியலூர் கோதண்டராமசாமி கோயில்|கோதண்டராமசாமி கோயில், அரியலூர்]]
*[[ஆலந்துறையார் கோயில், அரியலூர்]]
*[[உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி கோயில்|உடையார்பாளையம் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில்]]
* [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]]
* [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]]
* [[கலியுக வரதராஜ பெருமாள் கோவில்]]
* [[கலியுக வரதராச பெருமாள் கோயில்]]


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
=== பேருந்து போக்குவரத்து ===
=== பேருந்து போக்குவரத்து ===
* மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- [[துங்கபுரம்]] - [[திட்டக்குடி]], மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - [[தஞ்சாவூர்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - [[ஜெயங்கொண்டம்]] ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும்.
* மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- [[துங்கபுரம்]] - [[திட்டக்குடி]], மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - [[தஞ்சாவூர்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - [[ஜெயங்கொண்டம்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை, அரியலூர் - செந்துறை - ஜெயங்கொண்டம் ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும்.
* விரைவில் [[திருச்சி]] - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் [[திருச்சி]]யிலிருந்து அரியலூர் வழியாக [[விருத்தாசலம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[பாண்டிச்சேரி]] வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
* விரைவில் [[திருச்சி]] - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் [[திருச்சி]]யிலிருந்து அரியலூர் வழியாக [[விருத்தாசலம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[பாண்டிச்சேரி]] வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
* மேலும் இவ்வழி சாலை மார்க்கத்திற்கு தற்போது திருச்சி மாவட்டம் [[கல்லகம் ஊராட்சி|கல்லகம்]] முதல் அரியலூர் வரையில் புதிய சாலை போடுவதற்கான 15 கி.மீ. தொலைவும் அதே போல் அரியலூர் முதல் [[பெண்ணாடம்]] வரையில் 40 கி.மீ. தொலைவிலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
* அதே போல் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
* இச்சாலை வழி அமைந்தால் [[திருச்சி]]–அரியலூர்–[[விருத்தாசலம்]] சாலை தூரமானது 120 கி.மீ. என்று குறுகிய நேர வழி சாலையாக மாற வாய்ப்புள்ளது.
* மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[பெரம்பலூர்]], [[துறையூர்]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[ஆத்தூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.
* அதே போல் இவ்வழி தடத்தில் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
* அதைவிட அரியலூர், [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]] வழியான [[சென்னை]] இணைப்பு வழி சாலையானது அமைந்தால் அரியலூரை சுற்றியுள்ள பல சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற கனிம உற்பத்தி பொருட்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அதிகனரக வாகனங்களான சரக்கு உந்துகள் (Heavy Load Lorry's) மிக எளிய வகையில் தமிழகத்தின் தலைநகரான [[சென்னை]] சென்று வர விரைவு வழி சாலையாக அமையும் என்பதே ஆகும்.
* மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[பெரம்பலூர்]], [[துறையூர்]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[ஆத்தூர்]], [[சேலம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[பழனி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மற்றும் [[குமுளி]] ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.


=== தொடருந்து போக்குவரத்து ===
=== தொடருந்து போக்குவரத்து ===
வரிசை 297: வரிசை 313:
|Southeast =
|Southeast =
}}
}}

{{அரியலூர் மாவட்டம்}}
{{அரியலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:அரியலூர் மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]

15:04, 10 மே 2025 இல் கடைசித் திருத்தம்

அரியலூர்

அரியலூர் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): சிமெண்ட் நகரம்
அரியலூர் is located in தமிழ்நாடு
அரியலூர்
அரியலூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
அரியலூர் is located in இந்தியா
அரியலூர்
அரியலூர்
அரியலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை நகராட்சி
 • நிர்வாகம்அரியலூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்தொல். திருமாவளவன்
 • சட்டமன்ற உறுப்பினர்கு. சின்னப்பா (மதிமுக)
 • மாவட்ட ஆட்சியர்திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப
ஏற்றம்
76 m (249 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,902
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
621 704, 621 713
தொலைபேசி குறியீடு91-4329
வாகனப் பதிவுTN 61
சென்னையிலிருந்து தொலைவு279 கி.மீ. (173 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு61 கி.மீ. (37 மைல்)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு44 கி.மீ. (27 மைல்)
விருத்தாச்சலத்திலிருந்து தொலைவு56 கி.மீ. (34 மைல்)
வானிலையியல்830 மி.மீ.
இணையதளம்ariyalur

அரியலூர் (Ariyalur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலை நகரமாகும். அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து குவாரி சுரங்கம் மூலமாக சுண்ணாம்புக்கல் மற்றும் பைஞ்சுதை காரையான (சிமெண்ட்) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல சிமெண்ட் ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால், அரியலூரை சிமெண்ட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 279 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

  • அரியல் - ஒரு வகையான மதுபானம். இங்கு கள் உற்பத்தி இருந்ததனால் அந்த சிற்றூர் அரியலூர் என சொல்லப்பட்டிருக்கலாம்.
  • விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
  • ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
  • அரி+இல்+ஊர்= அரியிலூர்.
    • அரி- விஷ்ணு
    • இல்- உறைவிடம்
    • ஊர்- பகுதி.
  • விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
  • விஷ்ணு (திருமால்) சாந்தி வைணவ வழிபாட்டு திருக்கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
  • மேலும் அக்காலகட்டத்தில் ஜமீன் ஆதிக்கமிக்க பகுதியாக இவ்வூர் சுற்று புறங்களில் இருந்ததால் அம்மக்கள் அனைவரும் அறியாமையால் இருந்ததாலும் அறியலூர் என்ற பெயர் காலபோக்கில் " அரியலூர் " என மாறியது என்றும் கூறப்படுகிறது.

வரலாறு

அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.[1] அரியலூர் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

அரியலூர் is located in Ariyalur
அரியலூர்
அரியலூர்
அரியலூர் (Ariyalur)

அரியலூர் மாவட்டத்தில், (11°08′25″N 79°04′28″E / 11.1404°N 79.0745°E / 11.1404; 79.0745) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அரியலூர் நகரம் அமைந்துள்ளது.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

எல்லைகள்

கிழக்கே சிதம்பரம் 88 கி.மீ.; தெற்கே தஞ்சாவூர் 44 கி.மீ.; மேற்கே பெரம்பலூர் 31 கி.மீ.; வடக்கே விருத்தாசலம் 56 கி.மீ.; வடகிழக்கே கடலூர் 116 கி.மீ.; தென்மேற்கே திருச்சி 61 கி.மீ.; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.

தனித்துவம்

இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
90.55%
முஸ்லிம்கள்
4.61%
கிறித்தவர்கள்
3.81%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
0.01%
மற்றவை
0.97%
சமயமில்லாதவர்கள்
0.01%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 28,902 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.[5]

அரியலூர் சிமெண்ட் ஆலைகள்

  1. டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  2. ராம்கோ சிமென்ட் (Ramco Cement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
  3. டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
  4. செட்டிநாடு சிமெண்ட் (Chettinad Cement) கீழப்பழூர்.
  5. அல்ட்ரா டெக் சிமெண்ட் (Ultra Tech Cement) (Adithya Birla Group) ரெட்டிப்பாளையம்.
  6. இந்தியா சிமெண்ட் (Coromandel King-Sankar Sakthi) தளவை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா
மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன்

அரியலூர் நகராட்சியானது அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான (மதிமுகவை) சேர்ந்த கு. சின்னப்பா வெற்றி பெற்றார்.

கல்லூரிகள்

  1. அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்.
  2. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
  3. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்.
  4. அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.
  5. அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, கீழப்பழுவூர்.
  6. மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர்.
  7. விநாயகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கீழப்பழுவூர்.

கோயில்

போக்குவரத்து

பேருந்து போக்குவரத்து

தொடருந்து போக்குவரத்து

அரியலூர் தொடருந்து நிலையம் ஆனது சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியை இணைக்கும் ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். இங்கு தினமும் பல்லவன் தொடர்வண்டி, மலைக்கோட்டை விரைவுவண்டி, முத்து நகர் விரைவுவண்டி, வைகை விரைவுத் தொடர்வண்டி மற்றும் குருவாயூர் விரைவுவண்டி ஆகிய தொடர்வண்டிகள் இந்த இரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்நிலையத்திற்கு, காலை 7.40 மணிக்கு வந்தடையும், சென்னை எழும்பூரை நோக்கி செல்லும் பல்லவன் விரைவுத் தொடருந்துக்காக, தஞ்சாவூரிலிருந்து நேரடியாக இந்த தொடருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

வானூர்தி போக்குவரத்து

இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையம் 76 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

வானிலை மற்றும் காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், அரியலூர் (1981–2001)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 42.0
(107.6)
42.4
(108.3)
42.4
(108.3)
45.4
(113.7)
48.4
(119.1)
42.0
(107.6)
41.5
(106.7)
49.6
(121.3)
44.4
(111.9)
42.2
(108)
42.2
(108)
42.4
(108.3)
49.6
(121.3)
உயர் சராசரி °C (°F) 31.2
(88.2)
33.2
(91.8)
36.2
(97.2)
38.2
(100.8)
39.1
(102.4)
37.5
(99.5)
36.6
(97.9)
36.2
(97.2)
35.6
(96.1)
34.5
(94.1)
32.4
(90.3)
31.3
(88.3)
35.2
(95.4)
தாழ் சராசரி °C (°F) 21.1
(70)
21.7
(71.1)
23.8
(74.8)
26.5
(79.7)
26.9
(80.4)
26.6
(79.9)
26.2
(79.2)
25.9
(78.6)
24.9
(76.8)
24.0
(75.2)
22.7
(72.9)
21.6
(70.9)
24.3
(75.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 15.2
(59.4)
13.0
(55.4)
15.2
(59.4)
20.0
(68)
15.6
(60.1)
21.9
(71.4)
19.4
(66.9)
20.6
(69.1)
19.8
(67.6)
18.2
(64.8)
13.0
(55.4)
15.2
(59.4)
13.0
(55.4)
மழைப்பொழிவுmm (inches) 15.4
(0.606)
8.0
(0.315)
7.1
(0.28)
35.1
(1.382)
35.9
(1.413)
18.1
(0.713)
41.0
(1.614)
69.2
(2.724)
97.6
(3.843)
99.6
(3.921)
100.4
(3.953)
91.2
(3.591)
618.6
(24.354)
ஈரப்பதம் 69 60 52 50 52 52 53 57 63 72 77 75 61
சராசரி மழை நாட்கள் 1.0 0.5 0.5 0.8 1.8 1.0 2.7 3.5 5.3 5.9 5.4 4.4 32.8
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை[6]

மேற்கோள்கள்

  1. Official Website of Ariyalur District
  2. "Ariyalur". Falling Rain Genomics, Inc.
  3. Urban Infrastructure Report 2009, pp. 4-5
  4. "Census Info 2011 Final population totals - Ariyalur". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. Retrieved 26 January 2014.
  5. அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. "Station: Ariyalur Climatological Table 1981-2010" (PDF). Climatological Normals 1981-2010. இந்திய வானிலை ஆய்வுத் துறை. சனவரி 2015. pp. 51–52. Archived from the original (PDF) on 5 February 2020. Retrieved 7 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=254241" இலிருந்து மீள்விக்கப்பட்டது