உளுந்தூர்ப்பேட்டை
(உளுந்தூர்பேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
உளுந்தூர்பேட்டை | |||
— முதல் நிலை நகராட்சி — | |||
அமைவிடம் | 11°42′00″N 79°16′48″E / 11.700000°N 79.280000°ECoordinates: 11°42′00″N 79°16′48″E / 11.700000°N 79.280000°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கள்ளக்குறிச்சி | ||
வட்டம் | உளுந்தூர்பேட்டை | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப | ||
சட்டமன்றத் தொகுதி | உளுந்தூர்பேட்டை
- | ||
சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. ஜெ. மணிகண்ணன் (திமுக) | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
23,734 (2011[update]) • 2,760/km2 (7,148/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 8.6 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/ulundurpet |
உளுந்தூர்பேட்டை (Ulundurpettai), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், முதல்நிலை நகராட்சி ஆகும். உளுந்தூர்ப்பேட்டை நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.