உளுந்தூர்பேட்டை வட்டம்
Jump to navigation
Jump to search
உளுந்தூர்பேட்டை | |
---|---|
வருவாய் வட்டம் | |
ஆள்கூறுகள்: 11°42′N 79°17′E / 11.7°N 79.28°ECoordinates: 11°42′N 79°17′E / 11.7°N 79.28°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,69,357 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 606107 |
தொலைபேசி குறியீடு | 04149 |
வாகனப் பதிவு | TN-15 |
உளுந்தூர்பேட்டை , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல்நிலை நகராட்சி ஆகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] [2] இந்த வட்டத்தின் தலைமையகமாக உளுந்தூர்பேட்டை உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 144 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]இவ்வட்டத்தில் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.