வடகரை கீழ்படுகை
Jump to navigation
Jump to search
வடகரை கீழ்படுகை | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
வட்டம் | தென்காசி | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
20,821 (2011[update]) • 820/km2 (2,124/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 25.40 சதுர கிலோமீட்டர்கள் (9.81 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | https://www.townpanchayat.in/vadakaraikilpidagai |
வடகரை கீழ்பிடாகை (ஆங்கிலம்:Vadakarai Keezhpadugai Town Panchayat), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.[3] 25.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வடகரை கீழ்படுகை பேரூராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இது பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.