உஷா கிரண் கான்
உஷா கிரண் கான் (Usha Kiran Khan;[1] 24 அக்டோபர் 1945 – 11 பெப்ரவரி 2024)[2] இந்தி மற்றும் மைதிலி மொழிகளில் பணிபுரியும் ஒரு எழுத்தாளரும், ஓய்வு பெற்ற கல்வி வரலாற்றாசிரியரும் ஆவார்.[3]
தொழில்
பிரபல எழுத்தாளரும் புதின ஆசிரியருமான நாகார்ஜுன் என்பவரை தனது எழுத்துக்களின் தாக்கங்களாக கூறுகிறார். நாகார்ஜுன் பல புதினங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் மற்றும் மைதிலி மொழியை எழுதியுள்ளார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
உஷா கிரண் கான் இந்திய காவல்துறையில் பணியாற்றிய இராம் சந்திரகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[5] உஷா கிரண்கான் 2024 பெப்ரவரி 11 இல் பீகார், பட்னாவில் இறந்தார்.[6][7][8]
விருதுகள்
2011 ஆம் ஆண்டில், பாமதி: ஏக் அவிஸ்மரனியா பிரேம்கதா என்ற மைதிலி புதினத்துக்கு உஷா ஒரு சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[9][10] இந்த விருதை இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் அமைப்பான சாகித்திய அகாடமி வழங்குகிறது.
2012 ஆம் ஆண்டில், இவரது சிர்ஜன்ஹார் என்ற நூலுக்காக இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பால் இவருக்கு குசுமாஞ்சலி சாகித்ய சம்மான் விருது வழங்கப்பட்டது.[11][12] இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு இதுவாகும்.[13] மேலும் அவற்றில் ரூ .2,50,000 தொகையும் அடங்கும்.[14]
இவரது இலக்கியம் மற்றுயை கௌரவிக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[15]
மேற்கோள்கள்
- ↑ Library of Congress Name Authority File
- ↑ "Khāna, Ushākiraṇa 1945-". http://www.worldcat.org/identities/lccn-n89-263212.
- ↑ "Winners of First Kusumanjali Sahitya Samman 2012". 2012 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029193929/http://kusumanjali.org/winner.htm.
- ↑ "Story recital programme organised at Bharat Bhavan". 30 July 2013. http://www.dailypioneer.com/state-editions/bhopal/story-recital-programme-organised-at-bharat-bhavan.html. Quote: "A renowned Hindi-Maithil writer, Usha Kiran Khan"
- ↑ "UshaKiranKhan" இம் மூலத்தில் இருந்து 2019-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190802025712/http://www.ushakirankhan.com/family.html.
- ↑ "Renowned litterateur and Padma Shri awardee Usha Kiran Khan passes away in Patna". இந்தியன் எக்சுபிரசு.
- ↑ Padma Shri awardee Hindi, Maithili writer Usha Kiran Khan passes away in Patna
- ↑ Bihar's immortal litterateur Padma Shri Dr. Usha Kiran Khan passed away in Patna
- ↑ "Story recital programme organised at Bharat Bhavan". 30 July 2013. http://www.dailypioneer.com/state-editions/bhopal/story-recital-programme-organised-at-bharat-bhavan.html."Story recital programme organised at Bharat Bhavan". Daily Pioneer. 30 July 2013. Retrieved 26 October 2013. Quote: "A renowned Hindi-Maithil writer, Usha Kiran Khan"
- ↑ "Sahitya Akademi Awards 2011" இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180111115852/https://archive.india.gov.in/knowindia/general_info.php?id=21.
- ↑ Staff writer (3 August 2012). "Litterateurs honoured". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/litterateurs-honoured/article3720492.ece.
- ↑ Sanjay (12 January 2011). "Usha Kiran Khan Gets Sahitya Academy Award For Maithili" இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029185244/http://thebihartimes.com/usha-kiran-khan-gets-sahitya-academy-award-for-maithili-1414.html.. Quote: "Usha Kiran Khan .. well known name in Hindi and Maithili literature"
- ↑ "Winners of First Kusumanjali Sahitya Samman 2012". 2012 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029193929/http://kusumanjali.org/winner.htm."Winners of First Kusumanjali Sahitya Samman 2012" பரணிடப்பட்டது 2021-11-29 at the வந்தவழி இயந்திரம். 2012. Retrieved 26 October 2013.
- ↑ "Kusum Ansal foundation awards new Hindi, Tamil authors". 11 July 2012. http://www.newstrackindia.com/newsdetails/2012/07/11/436--Kusum-Ansal-foundation-awards-new-Hindi-Tamil-authors-.html.
- ↑ "2 from Bihar get Padma Shri". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/patna/2-from-Bihar-get-Padma-Shri/articleshow/46015221.cms.
மேலும் படிக்க
- Devakānta Jhā (2004). A History of Modern Maithili Literature: Post-independence Period, Sahitya Akademi Publications, ppg. 199, 241-242, 251, etc.
வெளி இணைப்புகள்
- Dr. Usha Kiran Khan பரணிடப்பட்டது 2021-11-29 at the வந்தவழி இயந்திரம், Kusumanjali Sahitya Samman 2012