சைந்தவி (பாடகி)
சைந்தவி (Saindhavi, பிறப்பு:3 சனவரி 1989) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார்.[1][2]
சைந்தவி | |
---|---|
வாழ்க்கைத் துணை | ஜி. வி. பிரகாஷ் குமார் (தி. 2013) |
பிள்ளைகள் | 1 |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | |
இசைத்துறையில் | 2002–தற்போது வரை |
குடும்ப வாழ்க்கை
சைந்தவிக்கும் இவரது பள்ளித்தோழன் ஜி. வி. பிரகாசுக்கும் 27 சூன் 2013 இல் சென்னையில் திருமணம் நடந்தது.[3] இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார்.
திரைப்படவியல்
சைந்தவி பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சில.[4][5]
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | இணைந்து பாடியோர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2004 | அந்நியன் | "அண்டங்காக்கா கொண்டக்காரி" | ஹாரிஸ் ஜயராஜ் | ஜாசி கிஃப்ட், சிரேயா கோசல், கேகே | |
2005 | தொட்டி ஜெயா | "அச்சுவெல்லம்" | சங்கர் மகாதேவன், இரஞ்சித் | ||
ஏபிசிடி | "மஞ்சள் முகமே" | டி. இமான் | |||
2006 | திரைப்படம் | "காதல் வந்தும்" | சிறீகாந்து தேவா | வி. வி. பிரசன்னா | |
பட்டியல் | "போக போக பூமி விரிகிறதே" | யுவன் சங்கர் ராஜா | ஹரிசரண், விஜய் யேசுதாஸ், ஹரிணி சுதாகர் | ||
பரமசிவன் | "கண்ணன் மணிவண்ணன்" | வித்தியாசாகர் | |||
ஆதி | "ஏ துற்றா" | திப்பு | |||
வரலாறு | "இன்னிசை அளபெடையே" | ஏ. ஆர். ரகுமான் | மகதி, நரேஷ் ஐயர் | ||
2007 | அழகிய தமிழ்மகன் | "கேளாமல் கையிலே" | ஏ. ஆர். ரகுமான் | சிறீராம் பார்த்தசாரதி | |
கண்ணாமூச்சி ஏனடா | "கண்ணாமூச்சி ஆட்டம்" | யுவன் சங்கர் ராஜா | |||
2009 | திரு திரு துறு துறு | "சில்லுன வீசும்" | மணிசர்மா | ஹரிசரண் | |
"டிடிடிடி தலைப்புப் பாடல்" | இரஞ்சித் | ||||
2010 | பையா | "அடடா மழடா" | யுவன் சங்கர் ராஜா | சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான எடிசன் விருது | |
சுறா | "தஞ்சாவூர் ஜில்லாக்காரி" | மணிசர்மா | |||
மதராசபட்டினம் | "ஆருயிரே ஆருயிரே" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
Uthama Puthiran | "என் நெஞ்சு" | விஜய் ஆண்டனி | |||
2011 | மாப்பிள்ளை | "ரெடி ரெடியா" | மணிசர்மா | முகேஷ் முகமது | |
"ஒன்னு ரெண்டு" | இரஞ்சித் | ||||
அரும்பு மீசை குறும்பு பார்வை | "இடுப்பழகி ஓ மாமி" | முகமது ரிசுவன் | அஜீஸ் அசோக் | ||
தெய்வத்திருமகள் | "விழிகளில் ஒரு வானவிழி" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
வெடி | "இப்படி மழை அடித்தால்" | விஜய் ஆண்டனி | கார்த்திக் | ||
மயக்கம் என்ன | "பிறை தேடும்" | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | இந்த ஆண்டின் பெண் குரலுக்கான மிர்சி இசை விருது இந்த ஆண்டின் பிரபல சோடிப் பாடலுக்கான விஜய் இசை விருது | |
"நான் சொன்னதும் மழை வந்துச்சா" | நரேஷ் ஐயர் | ||||
2012 | வேட்டை | "தைய தக்க" | யுவன் சங்கர் ராஜா | ஹரிணி | |
சகுனி | "மனசெல்லாம் மழையே" | ஜி. வி. பிரகாஷ் குமார் | சோனு நிகம், ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
சுந்தர பாண்டியன் | "நெஞ்சுக்குள்ளே" | என். ஆர். ரகுநந்தன் | |||
தாண்டவம் | "உயிரின் உயிரே" | ஜி. வி. பிரகாஷ் குமார் | சத்யா பிரகாஷ், ஜி. வி. பிரகாஷ் குமார் | சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சைமா விருது | |
2013 | சுண்டாட்டம் | "காதல் வரும் வரை" | பிரிட்டோ மைக்கேல் | ||
உதயம் என். எச்4 | "யாரோ இவன்" | ஜி. வி. பிரகாஷ் குமார் | சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான எடிசன் விருது | ||
தலைவா | "யார் இந்த சாலை" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
இராஜா இராணி | "நீ யாரோ யாரோ" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
2014 | தெகிடி | "விண்மீன் விதையில்" | நிவாஸ் கே. பிரசன்னா | அபே ஜோத்புக்கர் | |
மறுமுகம் | "குறு குறு கண்ணாலே" | அகஸ்தியா | |||
நான் சிகப்பு மனிதன் | "இதயம் உன்னை தேடுதே" | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் | "பெண் மேகம் போலவே" | சர்ரெத் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
பொறியாளன் | "கண் ரெண்டும்" | எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
திரைப்படம் | "காதல் கேசட்டா" | நடராஜன் சங்கரன் | சத்ய பிரகாஷ் | ||
புலிவால் | "நீலாங்கரையில்" | என். ஆர். ரகுநந்தன் | கார்த்திக் | ||
2015 | சண்டமாருதம் | "பார்த்துக் கொண்டே" | ஜேம்ஸ் வசந்தன் | சத்ய பிரகாஷ் | |
இராஜதந்திரம் | "ஏன் இந்த பறவைகள்" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
இது என்ன மாயம் | "இரவாக நீ" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
திரிஷா இல்லனா நயன்தாரா | "என்னாச்சு ஏதாச்சு" | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார், கல்யாணி பிரதீப் | ||
2016 | சேதுபதி | "கவா கவா" | நிவாஸ் கே. பிரசன்னா | கார்த்திக் | |
தெறி | "என் ஜீவன்" | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஹரிஹரன், வைக்கம் விஜயலட்சுமி | ||
2017 | 88 | "காலக்காலின்" | தயாரத்னம் | ||
2018 | இலட்சுமி | "ஆல ஆல" | சாம் சி. எஸ். | ஜி. வி. பிரகாஷ் குமார் | |
"டிரீமி செல்லம்மா" | |||||
2019 | அசுரன் | "எள்ளு வய பூக்கலையே" | ஜி. வி. பிரகாஷ் குமார் | சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஆனந்த விகடன் திரைப்பட விருது சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சைமா விருது[6] | |
2020 | பொன்மகள் வந்தாள் | "வானமாய் நான்" | கோவிந்த் வசந்தா | ||
சூரரைப் போற்று | "கையிலே ஆகாசம்" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
2021 | பேய் இருக்க பயமேன் | "வானவில்லின் வண்ணம் அள்ளி" | ஜோஸ் பிராங்கிளின் | ||
தலைவி | "மழை மழை" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
"கண்ணும் கண்ணும் பேச பேச" | |||||
ஜெயில் | "பூமிக்கு நீ வந்த" | ஜி. வி. பிரகாஷ் குமார் | இரவி ஜி | ||
2022 | அன்பறிவு | "கண்ணிரண்டும்" | ஹிப்ஹாப் தமிழா | ||
யானை | "கணபதி சரணம்" | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
"தெய்வ மகளே" | |||||
பெஸ்டி | "இரகசிய ரணா" | ஜே. வி. | |||
இரும்பன் | "உன் வெள்ளந்திய அழகு தான்" | சிறீகாந்து தேவா | ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
காம்லக்சு | "கத்தி கூவுது காதல்" | கார்த்திக் ராஜா | ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
யுகி | "கடவுள் தந்த" | ரஞ்சின் ராஜ் | பிரதீப் குமார் | ||
2023 | ஜவான் | "ஈரம் தலைப்புப் பாடல்" | அனிருத் ரவிச்சந்திரன் |
தொலைக்காட்சிகளில்
ஆண்டு | தொடர் | பாடல் | இசையமைப்பாளர்(கள்) | வரிகள் | இணைந்து பாடியோர் | தொலைக்காட்சி |
---|---|---|---|---|---|---|
2007 | அத்திப்பூக்கள் | "ஆரி ஆரோ உறவுகளே" | எக்சு.பௌல்ராஜ் | கிருத்தியா | சன் தொலைக்காட்சி | |
2012 | வள்ளி | "காலம் ஒரு நதியென" | எக்சு.பௌல்ராஜ் | கிருத்தியா | ||
2019 | தமிழ்ச்செல்வி | "அன்புமனம் கொண்டவள்" | ||||
2021 | தாலாட்டு | "தாலாட்டு தாலாட்டு" | ||||
2022 | கனா | "கண்ணால வால் எடுக்குறா" | ஜீ தமிழ் | |||
2023 | மீனா | "பூவே கதை பேசலாமா" | அஜீஸ் | சினேகன் | சன் தொலைக்காட்சி | |
2023 | சிங்கப் பெண்ணே | "சிங்கப் பெண்ணே வா" | பழநிபாரதி |
மேற்கோள்கள்
- ↑ "Saindhavi - Profile - Chennaiyil Thiruvaiyaru". Lakshman Sruthi இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304040044/http://www.lakshmansruthi.com/chennaiyil_thiruvaiyaru/saindhavi.asp. பார்த்த நாள்: 29 June 2018.
- ↑ "Singer Saindhavi profile". IndiaGlitz. 31 May 2007. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/12394.html. பார்த்த நாள்: 11 May 2010.
- ↑ "GV Prakash weds Saindhavi in a traditional ceremony - View pics!" இம் மூலத்தில் இருந்து 16 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190516170614/https://www.bollywoodlife.com/south-gossip/gv-prakash-weds-saindhavi-in-a-traditional-ceremony-view-pics/.
- ↑ "Saindhavi Tamil songs. Saindhavi music videos, interviews, non-stop channel". Raaga. http://www.raaga.com/channels/tamil/singers/Saindhavi.html.
- ↑ "Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan's Epic Venmurasu" (in Tamil). https://solvanam.com/2021/10/24/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/.
- ↑ "Soorarai Pottru and Asuran wins big at SIIMA 2020 and 2021!". 21 செப்டம்பர் 2021 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921074856/https://www.sify.com/movies/soorarai-pottru-and-asuran-wins-big-at-siima-2020-and-2021-news-tamil-vjuflkcdfiiji.html.