அனல் அரசு
அனல் அரசு என்பவர் திரைத்துறை சண்டை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய திரைப்படத்துறையிலும், இந்தி திரைப்படத் துறையிலும் பணியாற்றுகிறார். அனல் அரசுவின் இயற்பெயர் அரசகுமார் என்பதாகும்.
அனல் அரசு | |
---|---|
பிறப்பு | சி. எம். ஏ. அரசகுமார் 12 திசம்பர் 1970 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | சண்டை ஒருங்கிணைப்பாளர் நடிகர் |
இவர் கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட சண்டை ஒருங்கிணைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். தொடக்கத்தில் சண்டை கலைஞராகவும், உதவியாளராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்து 2004 இல் வெளிவந்த சத்திரபதி இவருடைய முதல் திரைப்படம் ஆகும்.[1]
திரைப்படவியல்
சண்டை கலைஞர்
- 2004 அருள்
- 2004 சத்திரபதி
- 2005 ஜித்தன்
- 2005 ராம்
- 2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- 2006 யுகா
- 2006 ஜாம்பவான்
- 2006 நெஞ்சிருக்கும் வரை
- 2006 தகப்பன்சாமி
- 2008 பிடிச்சிருக்கு
- 2008 சிங்கக்குட்டி
- 2008 தெனாவட்டு
- 2008 திருவண்ணாமலை
- 2009 1977
- 2009 மதுரை சம்பவம் (திரைப்படம்)
- 2010 சிங்கம் (திரைப்படம்)
- 2010 வந்தே மாதரம் (திரைப்படம்)
- 2010 நான் மகான் அல்ல
- 2011 ரௌத்திரம்
- 2011 அழகர்சாமியின் குதிரை
- 2011 போடிநாயக்கனூர் கணேசன்
- 2011 வேலாயுதம்
- 2011 வெடி
- 2011 ராஜபாட்டை
- 2012 மாசி
- 2012 சகுனி
- 2013 சிங்கம் 2
- 2013 பட்டத்து யானை
- 2013 ஆதலால் காதல் செய்வீர்
- 2013 பாண்டிய நாடு
- 2014 ஜீவா
- 2014 கத்தி
- 2014 மீகாமன்
- 2015 ஐ
- 2015 புலன் விசாரணை 2
- 2015 ஜில்
- 2015 பாயும் புலி
- 2016 கதகளி
- 2016 மருது
- 2016 ரெமோ
- 2016 மாவீரன் கிட்டு
- 2017 பைரவா
- 2017 சிவலிங்கா
- 2017 வேலையில்லா பட்டதாரி 2
- 2017 மெர்சல்
- 2017 வேலைக்காரன்
- 2018 சீமராஜா
- 2018 சண்டக்கோழி 2
- 2019 என். ஜி. கே
- 2019 பிகில்
- 2019 சங்கத்தமிழன்
- 2021 சக்ரா
- 2022 வீரமே வாகை சூடும்
- 2022 யானை
- 2022 தி லெஜண்ட்
- 2022 விருமன்
- 2022 காட்பாதர்
- 2023 இந்தியன் 2
நடிகர்
- 2008 சிங்கக்குட்டி - முத்து பாண்டி
- 2011 ராஜபாட்டை - சிறப்புத் தோற்றம்
விருதுகள்
- வென்றவை
- 2007 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - கருப்பசாமி குத்தகைதாரர் (திரைப்படம்)
- 2010 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - வந்தே மாதரம் (திரைப்படம்)
- 2010 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான ஆனந்த விகடன் விருது - நான் மகான் அல்ல
- 2010 விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) - நான் மகான் அல்ல
- 2011 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான ஆனந்த விகடன் விருது - ரௌத்திரம் (திரைப்படம்)
- 2012 விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) - தடையறத் தாக்க
- 2012 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான ஆனந்த விகடன் விருது - தடையறத் தாக்க
- 2013 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருது - பாண்டிய நாடு (திரைப்படம்)
- 2013 விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) - பாண்டியர்
- 2013 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான பிகைண்ட்ஸ்வுட்ஸ் தங்க பதக்கம் - சிங்கம் 2 (திரைப்படம்) மற்றும் பாண்டிய நாடு (திரைப்படம்)
- 2014 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருது - கத்தி (திரைப்படம்)
- 2018 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான எம்ஜிஆர் சிவாஜி அக்கடமி விருது - மெர்சல்
- பரிந்துரை
- 2010 விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) - சிங்கம் (திரைப்படம்)
- 2011 விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) - ரௌத்திரம் (திரைப்படம்)
- 2012 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருது - தடையறத் தாக்க
- 2014 விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) - கத்தி (திரைப்படம்)
- 2015 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க திரைப்பட விருது - பாண்டிய நாடு (திரைப்படம்)
- 2019 சிறந்த சண்டை ஒருங்கிணைப்பாளருக்கான நோர்வே தமிழ்த் திரைப்பட விருது - பிகில்
மேற்கோள்கள்
- ↑ "Meet the top stunt choreographers in the Tamil industry". indulge.newindianexpress.com. 27 சூன் 2014. Archived from the original on 19 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2014.