மாசி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
| மாசி | |
|---|---|
| இயக்கம் | கிச்சா |
| தயாரிப்பு | கோவை மணி |
| கதை | கிச்சா |
| இசை | தினா |
| நடிப்பு | அர்ஜுன் அர்ச்சனா குப்தா |
| ஒளிப்பதிவு | பூபதி |
| படத்தொகுப்பு | சலீம் |
| கலையகம் | அன்புலட்சுமி பிலிம்ஸ் |
| வெளியீடு | 16 மார்ச் 2012 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாசி 2012 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.
இதனை கிச்சா இயக்கியுள்ளார். 2012 இல் மார்ச் 16 அன்று இத்திரைப்படம் வெளியானது.[1]
நடிகர்கள்
- அர்ஜுன் மாசிலாமணி
- அர்ச்சனா குப்தா
- ஹேமா
- பிரதீப் ரவட் நாகா
- கோட்டா சீனிவாச ராவ் பரமசிவம்
- பொன்னம்பலம் நந்தா
- கலைராணி மாசிலாமணி தாய்
- தெலுங்கானா சகுந்தலா
- பாலா சிங்
- கௌதம் சுந்தர்ராஜன்
- சந்தான பாரதி
- மயில்சாமி (நடிகர்)
ஆதாரங்கள்
- ↑ "Maasi Review - Tamil Movie Review by Rohit Ramachandran". Nowrunning.com. 2012-03-18. Archived from the original on 2012-08-28. Retrieved 2012-08-18.