சந்தான பாரதி
Jump to navigation
Jump to search
சந்தான பாரதி | |
---|---|
சதுரங்க வேட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தான பாரதி | |
பணி | இயக்குநர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1986 - தற்போது |
பெற்றோர் | எம். ஆர். சந்தானம், ராஜலட்சுமி |
பிள்ளைகள் | சஞ்சை கிருஷ்ணா |
சந்தான பாரதி (Santhana Bharathi) இந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமாவார். இவர் தேசிய திரைப்பட விருது பெற்ற படங்களை இயக்கியவராவார். இவர் குணா, மகாநதி போன்ற படங்களை இயக்கியவர்.[1]
திரைப்படப் பட்டியல்
இயக்குநர்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | கதை எழுத்தாளர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
1981 | பன்னீர் புஷ்பங்கள் | சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப் போத்தன் | தமிழ் | இணை இயக்குனர் பி. வாசு | |
1982 | மதுமலர் | பிரதாப் கே போத்தன், சுஹாசினி | தமிழ் | இணை இயக்குனர் பி. வாசு | |
1983 | மெல்லப் பேசுங்கள் | வசந்த், பானுப்ரியா (நடிகை) | தமிழ் | இணை இயக்குனர் பி. வாசு | |
1984 | சா அமே ஜீவிதம் | நந்தமுறி பாலகிருஷ்ணா, | தெலுங்கு | இணை இயக்குனர் பி. வாசு | |
1985 | நீதியின் நிழல் | சிவாஜி கணேசன், பிரபு | தமிழ் | இணை இயக்குனர் பி. வாசு | |
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு | சத்யராஜ், கீதா | தமிழ் | டி. தாமோதரன் | |
1988 | என் தமிழ் என் மக்கள் | சிவாஜி கணேசன் | தமிழ் | வாலி (தமிழ்த்திரைப்படம்) | |
பூவிழி ராஜா | பிரபு, சாந்திப்பிரியா (நடிகை) | தமிழ் | |||
1990 | காவலுக்குக் கெட்டிக்காரன் | பிரபு, நிரோஷா | தமிழ் | ||
1991 | குணா | கமல்ஹாசன், ரோசினி | தமிழ் | கமலஹாசன் | |
1993 | சின்ன மாப்ளே | பிரபு , சுகன்யா, சிவரஞ்சினி | தமிழ் | கலைமணி | |
1994 | மகாநதி (திரைப்படம்) | கமல்ஹாசன், சுகன்யா | தமிழ் | கமல்ஹாசன் | |
வியட்நாம் காலனி | பிரபு, வினிதா | தமிழ் | |||
1995 | எங்கிருந்தோ வந்தான் | சத்தியராஜ், ரோஜா | தமிழ் | சிறீவாசன் |
நடிகர்
- சென்னையில் ஒரு நாள்
- பொன்னர் சங்கர்
- அரசன்
- விருதகிரி
- ஒச்சாயி
- மாசிலாமணி
- உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)
- அம்மன்
- மதுரை சம்பவம்
- சத்யம்
- படிக்காதவன்
- தோட்டா
- தசாவதாரம் (2008 திரைப்படம்)
- குசேலன் (திரைப்படம்)
- ஆதி (திரைப்படம்)
- வரலாறு
- ஆயுதம்
- மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)
- வின்னர்
- அன்பே சிவம்
- நள தமயந்தி
- என் சுவாசக் காற்றே
- சமுத்திரம் (திரைப்படம்)
- கரகாட்டகாரன்
- மைக்கேல் மதன காமராஜன்
- வில்லன்
- கடல் பூக்கள்
- பெண்கள்
- உள்ளம் கொள்ளம் போகுதே
- வானவில் (திரைப்படம்)
- உன்னருகே நானிருந்தால்
- ஆசையில் ஒரு கடிதம்
- வேலை
- வீரதாலாட்டு
- விவசாயி மகன்
- லவ் பேர்ட்ஸ்
- சீதனம்
- மகளிர் மட்டும்
- நம்மவர்
- பஞ்சதந்திரம் (திரைப்படம்)
மேற்கோள்கள்
- ↑ S, Srivatsan (2019-08-21). "Madras through the eyes of filmmaker Santhana Bharathi" (in en-IN). https://www.thehindu.com/entertainment/movies/madras-through-the-eyes-of-a-filmmaker/article29210200.ece.