மெல்லப் பேசுங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மெல்லப் பேசுங்கள்
இயக்கம்பாரதி வாசு
தயாரிப்புபி. ஜெயராஜ்
கன்யா கிரியேசனுக்காக எஸ். பி. சங்கமணி
இசைஇளையராஜா
நடிப்புபானுப்ரியா (நடிகை)
வசந்த்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெல்லப் பேசுங்கள் (Mella Pesungal) என்பது 1983 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். பாரதி மற்றும் வாசு ஆகிய இரட்டையர் இயக்கிய . இப்படத்தில் பானுப்ரியா, வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இந்த படத்தின் மூலமாக நடிகை பானுப்ரியாவின் திரையுலகில் அறிமுமகானார்.[2]

கதை

பிரபு என்ற இளைஞன் பள்ளி ஆசிரியரான உமாவை காதலிக்கிறான். பிரபுவின் வீட்டில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்தால் அவர்களின் காதல் வாழ்க்கை சிக்கலில் மாட்டுகிறது.

நடிகர்கள்

இசை

1. செவ்வந்தி பூக்களில் -தீபன் சக்ரவர்த்தி, உமா ராமணன்

2. காதல் சாகது - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

3. கேலாதோ காதல் - ஜான் கே

4. உயிரே உறவில் - எஸ். ஜானகி

குறிப்புகள்

  1. "Mella Pesungal Vinyl LP Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 13 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413155000/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F579%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-04-11. 
  2. S.R. Ashok Kumar (1 October 2006). "For Bhanupriya family comes first now". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109103845/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/for-banupriya-family-comes-first-now/article3055135.ece. பார்த்த நாள்: 15 September 2013. 
"https://tamilar.wiki/index.php?title=மெல்லப்_பேசுங்கள்&oldid=36804" இருந்து மீள்விக்கப்பட்டது