மதுமலர்
Jump to navigation
Jump to search
| மதுமலர் | |
|---|---|
| இயக்கம் | பி. வாசு |
| தயாரிப்பு | வி. எஃப். ராணி ரிசாத் கிரியேஷன்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | பிரதாப் போத்தன் சுஹாசினி |
| வெளியீடு | நவம்பர் 27, 1981 |
| நீளம் | 3203 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மதுமலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுஹாசினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.