உடன் பிறப்பு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உடன் பிறப்பு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுஆகத்து 15, 1993 (1993-08-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உடன் பிறப்பு என்பது 1993ஆவது ஆண்டில் ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2][3] இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[4]

மேற்கோள்கள்

  1. "Udan Pirappu". The Indian Express: pp. 11. 15 August 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930815&printsec=frontpage&hl=en. 
  2. "Udan Pirappu (1993)". Raaga.com. Archived from the original on 31 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
  3. "Udan Pirappu Tamil FIlm Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 9 November 2021. பார்க்கப்பட்ட நாள் 9 November 2021.
  4. "Filmography of udanpirappu". cinesouth.com. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.

வெளி இணைப்புகள்