வண்ணத் தமிழ்ப்பாட்டு
Jump to navigation
Jump to search
வண்ணத் தமிழ்ப்பாட்டு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். கிருஷ்ணசாமி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரபு வைஜயந்தி ஆனந்த்ராஜ் ராதாரவி வடிவேலு மணிசந்தனா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வண்ணத் தமிழ்ப்பாட்டு (Vanna Thamizh Pattu) 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபு நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார். எசு.ஏ. ராஜ்குமார் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2]
கதைச் சுருக்கம்தொகு
கிராமத்தின் தலைவரான முத்து மாணிக்கம் மற்றும் ராசப்பன் ஆகியோருக்கு காதல் திருமணம் செய்வது பிடிக்காது முத்து மாணிக்கம் பூபதி - புவனா காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
நடிகர்கள்
- பிரபு - விஜய் ரகுநாத பூபதி ராஜா மற்றும் ரத்னவேல் ரகுநாத பூபதி ராஜா
- வைஜெயந்தி - புவனா
- மணிசந்தனா - தேவி
- ஆனந்த ராஜ் - ராசப்பன்
- ராதாரவி - முத்துமாணிக்கம்
- பாரதி - மீனாட்சி
- ஜோதி
பாடல்கள்தொகு
இப்படத்தின் பாடல்களை எழுதி இப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் ஆவார்.
மேற்கோள்கள்
- ↑ "Filmography of vanna thamizh pattu". Cinesouth. Archived from the original on 23 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-29.
- ↑ "Vanna Thamizh Paatu Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-29.