வாத்தியார் வீட்டுப் பிள்ளை
Jump to navigation
Jump to search
வாத்தியார் வீட்டுப் பிள்ளை | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். ராமநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் ஷோபனா ராஜேஷ் வைத்தி சசி நாசர் ஸ்ரீவித்யா கவுண்டமணி |
வெளியீடு | 28 அக்டோபர் 1989[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாத்தியார் வீட்டுப் பிள்ளை, 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
நடிகர்கள்
- சத்யராஜ் - தங்கராஜ்
- சோபனா - கீதா
- ராஜேஷ் - கௌரி தந்தை
- கவுண்டமணி - சின்ன முத்து
- நாசர் (நடிகர்) - கௌரி கணவன்
- ஸ்ரீவித்யா கௌரி தாய்
- பீமன் ரகு
- மோகன் நடராஜன்
- சந்திரநாத்
- ராசி
- அன்னபூர்ணா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "அண்ணன விட்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 04:31 |
2 | "சிக்குனு இருக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | பிறைசூடன் | 04:27 |
3 | "மணமாலையும் மஞ்சளும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 04:32 |
4 | "ஒரு பூஞ்சோலை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | முத்துலிங்கம் | 05:12 |
5 | "தையரே தையரே" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04:28 |
6 | "வாத்தியாரு வீட்டு" | இளையராஜா | இளையராஜா | 04:00 |
7 | "வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:42 |
மேற்கோள்கள்
- ↑ veettu pillai[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vaathiyar Vettu Pillai Songs" இம் மூலத்தில் இருந்து 2014-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140223053503/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000333.
- ↑ "Vathiyar Veetu Pillai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". https://mossymart.com/product/vathiyar-veetu-pillai-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.