புலன் விசாரணை 2

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புலன் விசாரணை 2
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புஅ. செ. இப்ராகிம் இராவுத்தர்
கதைஆர். கே. செல்வமணி
லிகட் அலி கான் (உரையாடல்கள்)
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜேந்திரன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்ஐ. வி. சினி புரொடெக்சன்ஸ்
விநியோகம்ஐ. வி. சினி புரொடெக்சன்ஸ்
வெளியீடுசனவரி 30, 2015 (2015-01-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புலன் விசாரணை 2 என்பது 2015 ஆம் ஆண்டு தமிழ் அதிரடி படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியனார். இப்ராஹிம் ரவுத்தர் தயாரித்தார். இதில் பிரசாந்த், கார்த்திகா ஆர்.கே மற்றும் பிரமிட் நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 1990 ஆம் ஆண்டு வெளியான புலன் விசாரனை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் இப்படம் 2006 ஆம் ஆண்டில் தயாரிப்பைத் தொடங்கியது, 30 ஜனவரி 2015 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

நடிகர்கள்

குறிப்புகள்

  1. "Pulan visaranai II - It is sequel time in Kollywood, folks!". Behindwoods. November 29, 2005. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
  2. "'Pulanvisaranai' director explains why Vijayakanth is not acting". Cinesouth. 8 December 2005. Archived from the original on 18 October 2006. பார்க்கப்பட்ட நாள் 9 August 2024.
  3. "No heroine. But the shoot is going on". Behindwoods. May 16, 2006. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=புலன்_விசாரணை_2&oldid=35755" இருந்து மீள்விக்கப்பட்டது