பிடிச்சிருக்கு
Jump to navigation
Jump to search
பிடிச்சிருக்கு | |
---|---|
இயக்கம் | கனகு |
கதை | கனகு |
நடிப்பு | அசோக் சம்பத் ராஜ் கஞ்சா கறுப்பு சரண்யா பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | ராமேஸ்வரம் |
வெளியீடு | 14 சனவரி 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிடிச்சிருக்கு 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கனகு இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.
இப்படத்தின் தலைப்பை லிங்குசாமி பதிந்து வைத்திருந்தார். கனகிற்காக இந்த தலைப்பினை விட்டுக் கொடுத்தார்.[1][2][3][4][5]
நடிகர்கள்
- அசோக் .. வேல்
- விசாகா சிங் ... மஞ்சு
- சம்பத் ராஜ் ... மரியதாஸ்
- கஞ்சா கறுப்பு ... எசக்கி
- சரண்யா பொன்வண்ணன்
ஆதாரங்கள்
- ↑ Sify review
- ↑ Behindwoods review
- ↑ Indiaglitz review
- ↑ "The Hindu review". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
- ↑ Rediff review