தமிழ்ச் செல்வன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்ச்செல்வன்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎம். இராமநாதன்
கதைஎம். ரத்தினகுமார் (வசனம்)
திரைக்கதைபாரதிராஜா
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
ரோஜா
மணிவண்ணன்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடு2 ஆகஸ்டு 1996
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தமிழ்ச்செல்வன் என்பது 1996 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், ரோஜா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1][2] இப்படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 ஆசை கேப்பக்களி உன்னி கிருஷ்ணன், சித்ரா
2 அவா அவா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 ராசஸ்தான் புள்ளி மானு மனோ, சுவர்ணலதா
4 ரெண்டு கண்ணு கிருஷ்ணராஜ், கோபால் சர்மா
5 உன்னால் முடியும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

  1. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. Archived from the original on 3 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 December 2011.
  2. "Bharathiraja Profile". Jointscene. பார்க்கப்பட்ட நாள் 22 December 2011.
  3. "Tamizh Selvan Songs". centralmusiq. Archived from the original on 2013-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
  4. "Tamizh Selvan Songs". hungama. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.