ரசிகன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ரசிகன் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | பி. விமல் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் சங்கவி கரிகாலன் ரவிராஜ் விஜயகுமார் கவுண்டமணி செந்தில் மனோரமா ஸ்ரீவித்யா பபிதா கவிதாஸ்ரீ விசித்ரா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரசிகன் (Rasigan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படம் சில திரையரங்களில் 175 நாட்கள் ஓடியது. வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[1]
இப்படத்தில் சில காட்சிகள், சாட்சி திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒத்து இருந்தது.
படத்தயாரிப்பு
இளைய தளபதி என்னும் அடைமொழியுடன் வெளிவந்த முதல் விஜய் படம் இப்படம்.[2]
மேற்கோள்கள்
- ↑ Sundaram, Arvind (16 February 2017). "I USED TO TROLL VIJAY LIKE..." இம் மூலத்தில் இருந்து 14 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211114142911/https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/sanghavi-recalls-her-experience-working-with-ilayathalapathy-vijay.html.
- ↑ Lee, Dharmik (22 June 2017). "'மெர்சல்' ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா..?" (in ta). ஆனந்த விகடன் இம் மூலத்தில் இருந்து 8 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170808195622/http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/93079-hidden-secrets-in-mersal-movie-poster.html.