சரண்யா பொன்வண்ணன்
சரண்யா | |
---|---|
பிறப்பு | ஆலப்புழா, கேரளம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1987–1995; 2003–நடப்பு |
பெற்றோர் | ஏ. பி. ராஜ் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | ராஜசேகர்(1986-89) பொன் வண்ணன் (தி. 1995) |
பிள்ளைகள் | 2 |
சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan, பிறப்பு: 26 ஏப்ரல் 1970) பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்[1]. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
திருமண வாழ்க்கை
இயக்குநரும் நடிகருமான ராஜசேகரை சரண்யா மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் சக நடிகரான பொன் வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார்.[2]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1987 | நாயகன் | நீலா | தமிழ் | தமிழில் முதற்படம் |
1988 | மனசுக்குள் மத்தாப்பூ | டாக்டர் கீதா | தமிழ் | |
என் ஜீவன் பாடுது | தமிழ் | தமிழ் | ||
நீரஜனம் | ஜெய | தெலுங்கு | ||
மேளம் கொட்டு தாலி கட்டு | தமிழ் | |||
சிகப்பு தாலி | கீர்த்தனா | தமிழ் | ||
தாயம் ஒன்னு | தமிழ் | |||
1989 | அன்று பெய்த மழையில் | பிரீத்தி | தமிழ் | |
சகலகலா சம்மந்தி | உமா | தமிழ் | ||
கருங்குயில் குன்றம் | தமிழ் | |||
அர்த்தம் | மானசா | மலையாளம் | ||
1990 | அஞ்சலி | டாக்டர் ஷீலா | தமிழ் | |
உலகம் பிறந்தது எனக்காக | தமிழ் | |||
1991 | வணக்கம் வாத்தியாரே | சுந்தரி | தமிழ் | |
ஆகாஷ கோட்டையிலெ சுல்தான் | மல்லிகா | மலையாளம் | ||
செப்புகிலுக்கன சங்கதி | மணிக்குட்டி | மலையாளம் | ||
நான் புடிச்ச மாப்பிள்ளை | லட்சுமி | தமிழ் | ||
ஆனவால் மோதிரம் | ஆனி | மலையாளம் | ||
என்னும் நன்மகள் | இந்து | மலையாளம் | ||
1992 | அக்னி பார்வை | சீதா | தமிழ் | |
கோட்டை வாசல் | ரேகா | தமிழ் | ||
சாகசம் | ரேகா | தெலுங்கு | ||
1993 | தசரதன் | தமிழ் | ||
மக்ரீப் | ஆரிபா | மலையாளம் | ||
ஜர்னலிஸ்ட் | ரஞ்சனி | மலையாளம் | ||
என்றெ ஸ்ரீகுட்டிக்கு | நந்தினி | மலையாளம் | ||
இஞ்ஞக்காடன் மத்தாய் அன்ட் சன்ஸ் | பீனா | மலையாளம் | ||
1994 | கருத்தம்மா | பொன்னாத்தா | தமிழ் | |
டாலர் | லூசியா | மலையாளம் | ||
சீவலப்பேரி பாண்டி | வேலம்மாள் | தமிழ் | ||
1995 | பசும்பொன் | மலர் | தமிழ் | |
1996 | மீண்டும் சாவித்திரி | உமா | தமிழ் | |
அப்பாஜி | கன்னடம் | கன்னடத்தில் முதற்படம் | ||
ஈஸ்வரமூர்த்தி இன் | லத்திகா | மலையாளம் | ||
2003 | அலை | நிர்மலா | தமிழ் | |
சன்டிகாடு | தெலுங்கு | |||
2004 | சத்ரபதி | சரவணனின் சகோதரி | தமிழ் | |
அருள் | அருளின் சகோதரி | தமிழ் | ||
அது | மீராவின் தாய் | தமிழ் | ||
மீசை மாதவன் | தேவி | தமிழ் | ||
ராமகிருஷ்ணா | தமிழ் | |||
வர்ணஜாலம் | கார்த்திகா | தமிழ் | ||
2005 | அயோத்யா | ஜமீலா | தமிழ் | |
ராம் | சாரதா | தமிழ் | ||
சிவகாசி | கயல்விழி | தமிழ் | ||
தவமாய் தவமிருந்து | சாரதா முத்தையா | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் | |
2006 | எம் மகன் | செல்வி | தமிழ் | சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது, |
திருவிளையாடல் ஆரம்பம் | திருவின் தாய் | தமிழ் | ||
ராக்கி | சார்மியின் தாய் | தெலுங்கு | ||
அடைக்கலம் | கஸ்தூரி | தமிழ் | ||
2007 | திருமகன் | ஜெயகொடி | தமிழ் | |
ஜகடம் | சீனுவின் தாய் | தெலுங்கு | ||
கிரீடம் | ராஜேஸ்வரி | தமிழ் | ||
பிறப்பு | காளியம்மன் | தமிழ் | ||
வேல் | வேலுவுக்கும் வாசுவுக்கும் தாய் | தமிழ் | ||
புலி வருது | ரமேஷின் தாய் | தமிழ் | ||
2008 | பிடிச்சிருக்கு | ஸ்டெல்லா | தமிழ் | |
நெஞ்சத்தைக் கிள்ளாதே | தமிழ் | |||
சிங்கக்குட்டி | கதிரின் தாய் | தமிழ் | ||
விளையாட்டு | தமிழ் | |||
குருவி | தேவியின் அண்ணி | தமிழ் | ||
பாண்டி | சிவகாமி | தமிழ் | ||
ரெடி | தெலுங்கு | |||
தெனாவட்டு | வாழவந்தாள் | தமிழ் | ||
திண்டுக்கல் சாரதி | சாரதா | தமிழ் | ||
இனி வரும் காலம் | அரவிந்தனின் தாய் | தமிழ் | ||
2009 | யாவரும் நலம் | மனோகரின் தாய் | தமிழ் | |
கலர்ஸ் | டாக்டர் ராஜலட்சுமி | மலையாளம் | ||
2010 | போலீஸ் குவார்டர்ஸ் | ஜெயம்மா | கன்னடம்/தமிழ் | |
பயம் அறியான் | சரஸ்வதி | தமிழ் | ||
புள்ளிமான் | யசோதா பணிக்கர் | மலையாளம் | ||
களவாணி | லட்சுமி ராமசாமி | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான ஆனந்த விகடன் விருது | |
குரு சிஷ்யன் | மகாலட்சுமி | தமிழ் | ||
மகனே என் மருமகனே | பொன்னரசியின் தாய் | தமிழ் | ||
தம்பிக்கு எந்த ஊரு | குமாரசாமியின் மனைவி | தமிழ் | ||
வேதம் | பத்மா | தெலுங்கு | ||
புலி | புலியின் தாய் | தெலுங்கு | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு பிரிவுக்கு பரிந்துரை | |
நானே என்னுள் இல்லை | ஜானகி | தமிழ் | ||
தென்மேற்கு பருவக்காற்று | வீராயி | தமிழ் | சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது,
சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது, தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதுகள் | |
2011 | முத்துக்கு முத்தாக | பேச்சி | தமிழ் | |
வானம் | லட்சுமி | தமிழ் | ||
சதுரங்கம் | தமிழ் | |||
மகாராஜா | சீதா | தமிழ் | ||
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | செண்பகம் | தமிழ் | நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார்
தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரை, |
சாருலதா | சாரு, லதா ஆகியோரின் தாய் | தமிழ் | ||
கன்னடம் | ||||
தாண்டவம் | சிவக்குமாரின் தாய் | தமிழ் | ||
நீர்ப்பறவை | மேரி | தமிழ் | தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது
சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது | |
2013 | வத்திக்குச்சி | சக்தியின் தாய் | தமிழ் | |
குட்டி புலி | தெய்வானை | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் | |
ஆல் இன் ஆல் அழகு ராஜா | மீனாட்சி | தமிழ் | ||
2014 | இது கதிர்வேலன் காதல் | யசோதாம்மாள் | தமிழ் | |
நான் சிகப்பு மனிதன் | சுமதி | தமிழ் | ||
என்னமோ நடக்குது | விஜயின் தாய் | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான ஆனந்த விகடன் விருதுகள் | |
மனம் | சீதாராமுடுவின் தாய் | தெலுங்கு | ||
பப்பாளி | தமிழ் | |||
வேலையில்லா பட்டதாரி | புவனா | தமிழ் | தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான சீமா விருது பெற்றார்,
சிறந்த துணை நடிகைக்கான ஆனந்த விகடர் விருது பெற்றார், தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார், சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார், நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் | |
2016 | பெங்களூர் நாட்கள் | கண்ணனின் தாய் | தமிழ் | |
24 | சத்யபாமா | தமிழ் | ||
பிரம்மோத்சவம் | அஜயின் அத்தை | தெலுங்கு | ||
ரெமோ | சிவாவுக்கும் ரெமோவுக்கும் தாய் | தமிழ் | ||
கொடி | கொடிக்கும் அன்புக்கும் தாய் | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் - பரிந்துரை | |
அச்சமின்றி | ராஜலட்சுமி | தமிழ் | ||
2017 | வேலையில்லா பட்டதாரி 2 | புவனா | தமிழ்/தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
கதாநாயகன் | தம்பிதுரையின் தாய் | தமிழ் | ||
மகளிர் மட்டும் | சுப்புலட்சுமி | தமிழ் | ||
2018 | மன்னர் வகையறா | கலையரசி | தமிழ் | |
இட்லி (இன்பா ட்விங்கிள் லில்லி) | இன்பா | தமிழ் | முக்கிய கதாப்பாத்திரம் | |
ஜுங்கா | ஜுங்காவின் தாய் | தமிழ் | ||
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன | ஜப்பானின் தாய் | தமிழ் | ||
கோலமாவு கோகிலா | கோகிலாவின் தாய் | தமிழ் | சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பெற்றார்
சிறந்த துணை நடிகருக்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் | |
த வில்லன் | விசாலாட்சியவ்வா | கன்னடம் | ||
ஒரு குப்ரசித பையன் | செம்பம்மாள் | மலையாளம் | ||
2019 | களவாணி 2 | லட்சுமி | தமிழ் | |
கேங் லீடர் | வரலட்சுமி | தெலுங்கு | ||
2020 | கள்ள பார்ட் | தமிழ் | இன்னும் வெளியாகவில்லை | |
எம் ஜி ஆர் மகன் | தமிழ் | இன்னும் வெளியாகவில்லை | ||
பூமி | தமிழ் | படப்பிடிப்பில் | ||
அருவா சண்டை | தமிழ் | படப்பிடிப்பில் | ||
2022 | எதற்கும் துணிந்தவன் | கண்ணபிரான் தாய் | தமிழ் |
விருதுகள்
- 2005 - சிறந்த துணை நடிகை (தமிழ்), தவமாய் தவமிருந்து
- 2006 - சிறந்த துணை நடிகை (தமிழ்), எம் மகன்
மேற்கோள்கள்
- ↑ The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Todays-mothers-are-young-Saranya/articleshow/7639671.cms.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160718064403/http://www.myfirstshow.com/exclusive-chitchat-with-saranya-ponvannan/.