சீவலப்பேரி பாண்டி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சீவலப்பேரி பாண்டி | |
---|---|
இயக்கம் | பிரதாப் கே. போத்தன் |
தயாரிப்பு | பி. ஜி. ஸ்ரீகாந்த் |
இசை | ஆதித்யன் |
நடிப்பு | நெப்போலியன் சரண்யா அஹானா ஆர். பி. விஸ்வம் சூர்யகாந்த் ஜி. டி. ரமேஷ் மதன் காப்ரியல் விஜயசந்தர் சில்க் ஸ்மிதா வாகை சந்திரசேகர் சார்லி |
வெளியீடு | சூன் 24, 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சீவலப்பேரி பாண்டி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன் நடித்த இப்படத்தை பிரதாப் கே. போத்தன் இயக்கினார். படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றது.[1][2][3]
நடிகர்கள்
- துரைசாமி நெப்போலியன் - பாண்டி
- சரண்யா பொன்வண்ணன் - வேலம்மாள்
- அகானா - ஒயிலா
- சந்திரசேகர் - அயிலான்
- நிழல்கள் ரவி - ரவி முதலியார்
- விஜயசந்தர் - கிராம்ஸ்
- ஆர். பி. விஷ்வம் - நாயனார்
- அலெக்ஸ் - சிவன்காளை
- சூரியகாந்த் - கருப்பையா
- வெண்ணிற ஆடை மூர்த்தி - மூக்கையா
- பிரசன குமார் - ஒச்சாண்டி
- சார்லி
- சின்னி ஜெயந்த்
- நெல்லை சிவா
- ஜி. டி. ரமேஷ் - ராஜ்குமார்
- மதன் கேப்ரியல் - பாண்டியின் சகோதரன்
- கே. ஆர். ரங்கம்மாள் - பாண்டியின் அம்மா
- இடிச்சபுளி செல்வராசு - சோதிடர்
- சத்தியப்பிரியா கிராமின் மனைவி
- மாஸ்டர் தினேஷ் - ஆறுமுகம்
- பாபூஸ் - முருகன்
- சில்க் ஸ்மிதா - குத்தாட்டப் பாடலுக்கு நடனம்
- ஜான் பாபு - சிறப்பு தோற்றம்
மேற்கோள்கள்
- ↑ "Filmography of seevalapperi pandi". cinesouth.com. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=seevalapperi%20pandi. பார்த்த நாள்: 2013-02-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Seevalaperi Pandi (1994) Tamil Movie". en.600024.com இம் மூலத்தில் இருந்து 2012-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120122064024/http://en.600024.com/movie/seevalaperi-pandi/. பார்த்த நாள்: 2013-02-03.
- ↑ "Napoleon going steady". indiaglitz.com. 2007-11-23. http://www.indiaglitz.com/channels/telugu/article/34832.html. பார்த்த நாள்: 2013-02-03.