எதற்கும் துணிந்தவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எதற்கும் துணிந்தவன்
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைபாண்டிராஜ்
இசைடி. இமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புரூபன்
கலையகம்சன் படங்கள்
வெளியீடுதிசம்பர் 24, 2021 (2021-12-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்

எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி 2022-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும்.[1] இந்த படத்தில் சூர்யா, வினய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரண்யா

பொன்வண்ணன், சூரி , எம். எசு. பாசுகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு கையாண்டுள்ளார். படம் 22 மார்ச்சு 2022 அன்று வெளியிடப்பட்டது.[2]

நடிப்பு

சான்றுகள்

  1. "Suriya 40 first look: Suriya is battle-ready in Pandiraj's Etharkkum Thunindhavan". இந்தியன் எக்சுபிரசு. 2021-07-23. Archived from the original on 23 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  2. "Sun Pictures' upcoming biggies: release date confirmed! - Tamil News". IndiaGlitz. 2021-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  3. "Vinay to play the antagonist in 'Suriya 40'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 16 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  4. "Priyanka Mohan on board for Suriya 40". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 9 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  5. "Sathyaraj joins Suriya 40". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 25 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 "'Suriya 40': The rural family drama will have almost 40 significant characters". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 21 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  7. "'சூர்யா 40' படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்". Maalaimalar (in Tamil). Archived from the original on 11 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எதற்கும்_துணிந்தவன்&oldid=31287" இருந்து மீள்விக்கப்பட்டது